நீங்கள் தேடியது "asia"

ஆசியாவிலேயே மிக நீண்ட தந்தம் கொண்ட யானை உயிரிழப்பு
14 Jun 2022 5:27 AM IST

ஆசியாவிலேயே மிக நீண்ட தந்தம் கொண்ட யானை உயிரிழப்பு

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் குஷிப்படுத்திய ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களை கொண்ட காட்டு யானை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்த ஒரு தொகுப்பை காணலாம்.

ஆசிய செல்வந்தர் வரிசையில் முகேஷ் அம்பானி பின்னடைவு - அலிபாபா நிறுவனர் ஜாக் மா மீண்டும் முதலிடம்
11 March 2020 1:51 PM IST

ஆசிய செல்வந்தர் வரிசையில் முகேஷ் அம்பானி பின்னடைவு - அலிபாபா நிறுவனர் ஜாக் மா மீண்டும் முதலிடம்

ஆசிய அளவிலான செல்வந்தர் பட்டியலில் முதலிடத்தில் இருந்து முகேஷ் அம்பானி சரிந்துள்ளார்.

ஏர் ஏசியா நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
16 Jan 2020 9:27 PM IST

ஏர் ஏசியா நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

இந்தியாவில் லைசன்ஸ் பெறுவதில் மோசடி செய்ததாக, ஏர் ஏசியா விமான நிறுவனத்திற்கு, அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆசியாவிலேயே பெரிய கால்நடை பூங்கா
5 Nov 2019 2:17 AM IST

ஆசியாவிலேயே பெரிய கால்நடை பூங்கா

பூங்காவுக்கு ரூ.396 கோடி நிதி ஒதுக்கீடு

ஆசியாவிலேயே பெரிய தானிய சேமிப்பு கிடங்கு சேதமடைந்துள்ளது...
19 Nov 2018 7:10 PM IST

ஆசியாவிலேயே பெரிய தானிய சேமிப்பு கிடங்கு சேதமடைந்துள்ளது...

நாகை மாவட்டம், கோவில் பத்து என்ற இடத்தில் விரைவில் திறக்கப்பட இருந்த ஆசியாவின் மிகப்பெரிய தானிய சேமிப்புக் கிடங்கு, கஜா புயலில் முழுமையாக சேதமடைந்துள்ளது.

ஆசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி : பதக்கங்களுடன் தாயகம் திரும்பிய தமிழக வீரர்கள்
3 Oct 2018 5:26 PM IST

ஆசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி : பதக்கங்களுடன் தாயகம் திரும்பிய தமிழக வீரர்கள்

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான சிலம்ப போட்டியில், தமிழகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் பதக்கங்களை வென்று குவித்து, தாயகம் திரும்பியுள்ளனர்.

ஆசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி - தமிழக வீர்ர்கள் சாதனை
2 Oct 2018 3:41 AM IST

ஆசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி - தமிழக வீர்ர்கள் சாதனை

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான சிலம்பாட்ட போட்டிகளில் சீர்காழியை சேர்ந்த மாற்று திறனாளி வீரர் விமல் 4 தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

பந்து வீசப் போகிறாயா? பவுலரை மாற்றவா? - கேப்டன் தோனி
29 Sept 2018 10:19 AM IST

"பந்து வீசப் போகிறாயா? பவுலரை மாற்றவா?" - கேப்டன் தோனி

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை போட்டியில், குல்தீப் யாதவ் பந்தை வீசாமல், ஃபீல்டிங்கை மாற்றி அமைத்துக் கொண்டிருந்ததால் ஆத்திரம் அடைந்த தோனி, பந்து வீசப் போகிறாயா? அல்லது பவுலரை மாற்றி விடலாமா? என்று கேட்டார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் - பங்களாதேஷ் அணிகள் இன்று மோதல்
26 Sept 2018 1:33 PM IST

ஆசியக் கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் - பங்களாதேஷ் அணிகள் இன்று மோதல்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் அணி, பாகிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது.

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று : இந்தியாவும், பாகிஸ்தானும் ஞாயிற்றுகிழமை மோதுகிறது
20 Sept 2018 5:13 PM IST

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று : இந்தியாவும், பாகிஸ்தானும் ஞாயிற்றுகிழமை மோதுகிறது

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் மீண்டும் இந்தியாவும், பாகிஸ்தானும் ஞாயிற்றுகிழமை மோதுகிறது.