நீங்கள் தேடியது "Arts"

விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல் - கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்
22 Sep 2021 8:56 AM GMT

விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல் - கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்

ஆந்திராவில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவிஷீல்டை பிரிட்டன் அங்கீகரிக்கவில்லை - இந்திய பயணிகளுக்கு தொடரும் கட்டுப்பாடுகள்
22 Sep 2021 8:12 AM GMT

கோவிஷீல்டை பிரிட்டன் அங்கீகரிக்கவில்லை - இந்திய பயணிகளுக்கு தொடரும் கட்டுப்பாடுகள்

கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்கள், பிரிட்டன் செல்வற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பாக இந்திய அரசிடம் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக பிரிட்டன் கூறியுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்புகள் - ஸ்பானிஷ் ஃப்ளூ இறப்புகளைத் தாண்ட வாய்ப்பு
22 Sep 2021 6:37 AM GMT

அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்புகள் - ஸ்பானிஷ் ஃப்ளூ இறப்புகளைத் தாண்ட வாய்ப்பு

அமெரிக்காவில் ஸ்பானிஸ் காய்ச்சலால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட, தற்போது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

200 கோடி தடுப்பூசிகளை உலகிற்கு வழங்க திட்டம்; இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்கப்படும் - சீன தலைவர் உறுதி
22 Sep 2021 6:20 AM GMT

200 கோடி தடுப்பூசிகளை உலகிற்கு வழங்க திட்டம்; "இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்கப்படும்" - சீன தலைவர் உறுதி

இந்த ஆண்டு இறுதிக்குள் 200 கோடி தடுப்பூசிகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

புதுவை மாநிலங்களவை தேர்தலில் பாஜக போட்டி - வேட்பாளராக செல்வ கணபதி அறிவிப்பு
22 Sep 2021 6:13 AM GMT

புதுவை மாநிலங்களவை தேர்தலில் பாஜக போட்டி - வேட்பாளராக செல்வ கணபதி அறிவிப்பு

ராஜ்யசபா தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வகணபதி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ஒகேனக்கல்லில் சரிந்த நீர் வரத்து - 9 ஆயிரம் கன அடியாக சரிவு
21 Sep 2021 5:36 PM GMT

ஒகேனக்கல்லில் சரிந்த நீர் வரத்து - 9 ஆயிரம் கன அடியாக சரிவு

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் ஆற்றில் தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு 9 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.

(21/09/2021) ஆயுத எழுத்து : நீட் விலக்கு - வெற்றி பெறுமா திமுக வியூகம் ?
21 Sep 2021 5:03 PM GMT

(21/09/2021) ஆயுத எழுத்து : நீட் விலக்கு - வெற்றி பெறுமா திமுக வியூகம் ?

சிறப்பு விருந்தினர்கள் : கான்ஸ்டான்டைன், திமுக // வன்னி அரசு, வி.சி.க // பொன்ராஜ், அறிவியலாளர் // சுமந்த்.சி.ராமன், அரசியல் விமர்சகர்

ஊர் காவல் படையினருக்கான ஊதியம் அரசு உயர்த்தும் - உயர்நீதிமன்றம் நம்பிக்கை
21 Sep 2021 3:26 PM GMT

ஊர் காவல் படையினருக்கான ஊதியம் அரசு உயர்த்தும் - உயர்நீதிமன்றம் நம்பிக்கை

ஊர் காவல் படையினருக்கான ஊதியத்தை, தமிழக அரசு உயர்த்தும் என சென்னை உயர் நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்தார் எல்.முருகன் - மாநிலங்களவை பதவிக்கு போட்டி
21 Sep 2021 1:41 PM GMT

வேட்புமனு தாக்கல் செய்தார் எல்.முருகன் - மாநிலங்களவை பதவிக்கு போட்டி

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் கடல் அரிப்பு : தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
21 Sep 2021 1:26 PM GMT

"நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் கடல் அரிப்பு : தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

நாகப்பட்டினம் நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை உடனடியாக தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
21 Sep 2021 1:22 PM GMT

"மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது" - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னையில் நடைபாதை சீரமைப்பு பணிக​ளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக கவனம் செலுத்தி, உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பம்பர் தடை குறித்த வழக்கில் நீதிமன்றம் கருத்து - மத்திய அரசின் தடை செல்லும் என தீர்ப்பு
21 Sep 2021 1:16 PM GMT

பம்பர் தடை குறித்த வழக்கில் நீதிமன்றம் கருத்து - மத்திய அரசின் தடை செல்லும் என தீர்ப்பு

நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்துவதை தடை செய்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.