நீங்கள் தேடியது "Army"
29 Aug 2018 12:56 PM IST
ரஷ்யாவில் வானில் பறந்து ராணுவ வீரர்கள் சாகசம்
ரஷ்யாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சார்பாக ராணுவ பயிற்சி நடைபெற்றது.
26 Aug 2018 11:24 AM IST
இந்திய ராணுவத்துக்கு ரூ.46 ஆயிரம் கோடியில் புதிய ஹெலிகாப்டர்கள், நவீன ஆயுதங்கள்...
இந்திய ராணுவத்துக்கு புதிய ஹெலிகாப்டர்கள், நவீன துப்பாக்கிகள் உள்ளிட்டவைகளை 46 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
23 Aug 2018 9:29 AM IST
ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் பணி : 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ராணுவத்தில் காலியாக உள்ள 7 வகையான காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி நேற்று அதிகாலை 12.30 மணிக்கு சேலம் காந்தி மைதானத்தில் தொடங்கியது.
22 Aug 2018 2:40 PM IST
ராணுவத்திற்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி துவக்கம்
இந்திய ராணுவத்திற்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி சேலத்தில் தொடங்குகிறது. இதில், 11 மாவட்டங்களை சேர்ந்த 34 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.
22 Aug 2018 1:32 PM IST
கர்ப்பிணி பெண்ணை மீட்ட மெட்ராஸ் ரெஜிமன்ட் வீரர்களுக்கு பாராட்டு
கர்ப்பிணி பெண்ணை 5 அடி உயர தண்ணீரில் இருந்து மீட்ட மெட்ராஸ் ரெஜிமன்ட் வீரர்களை அனைவரும் பாராட்டினர்.
18 Aug 2018 5:34 PM IST
"கொள்ளிடம் பாலத்தை ராணுவ உதவியுடன் சீரமைக்க வேண்டும்" - ஸ்டாலின் கோரிக்கை
கொள்ளிடம் பாலத்தை ராணுவ உதவியுடன் சீரமைக்குமாறு தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
13 Aug 2018 4:31 PM IST
கொட்டும் மழையில் கர்ப்பிணியை பிரசவத்திற்கு தூக்கி சென்ற ராணுவ வீரர்கள்
சட்டீஸ்கர் மாநிலம் கொண்டகான் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.
7 Aug 2018 12:59 PM IST
8 இடங்களில் காட்டுத் தீ - தீயை அணைக்கும் முயற்சியில் விமானங்கள்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக காட்டு தீ பரவி வருகிறது.
6 Aug 2018 11:59 AM IST
சுதந்திர தின மலர்க் கண்காட்சி தொடக்கம் - லால் பாக் பூங்காவில் திரண்ட பொதுமக்கள்
பெங்களூருவில் உள்ள லால் பாக் பூங்காவில் தொடங்கப்பட்டுள்ள சுதந்திர தின மலர்க் கண்காட்சியை திரளான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
5 Aug 2018 12:41 PM IST
சர்வதேச அழுத்தங்களில் இருந்து ராணுவத்தினர் விடுவிப்பு - இலங்கை அதிபர் சிறிசேனா
இலங்கை ராணுவத்தினரை சர்வதேச அழுத்தங்களில் இருந்து விடுவித்தது தற்போதைய அரசு என்று அந்நாட்டின் அதிபர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
31 July 2018 8:05 AM IST
"பாக். ராணுவ பொம்மையாக இம்ரான்கான் இருப்பார்" - இம்ரானின் முன்னாள் மனைவி பேட்டி
இம்ரான் கான், பாகிஸ்தான் ராணுவத்திற்கு சரியான பொம்மையாக இருப்பார் என அவரின் முன்னாள் மனைவி ரேஹம் கான் கூறியுள்ளார்.
9 July 2018 12:03 PM IST
தாய்லாந்தில் 2 வாரங்களாக குகையில் சிக்கி தவித்த சிறுவர்கள் - மீட்பு நடவடிக்கையில் முன்னேற்றம்
மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி