நீங்கள் தேடியது "Army"

இன்று லோக்ரி விழா: சொக்கப்பனையை சுற்றி நடனமாடி ராணுவ வீரர்கள் உற்சாக கொண்டாட்டம்
13 Jan 2019 8:24 AM IST

இன்று லோக்ரி விழா: சொக்கப்பனையை சுற்றி நடனமாடி ராணுவ வீரர்கள் உற்சாக கொண்டாட்டம்

வட மாநிலங்களில் லோக்ரி விழா இன்று கொண்டாட்டப்படுகிறது.

அரசு நில ஆக்கிரமிப்பை அதிகாரிகள் அகற்றவில்லை என்றால், ராணுவத்தை பயன்படுத்த கூட தயங்கப் போவதில்லை - சென்னை உயர் நீதிமன்றம்
11 Jan 2019 10:40 AM IST

அரசு நில ஆக்கிரமிப்பை அதிகாரிகள் அகற்றவில்லை என்றால், ராணுவத்தை பயன்படுத்த கூட தயங்கப் போவதில்லை - சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை அருகே, அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அதிகாரிகள் அகற்றவில்லை என்றால், ராணுவத்தை பயன்படுத்த கூட தயங்கப் போவதில்லை என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

தமிழ் மக்களின் வறுமையை ராணுவம் பயன்படுத்துகிறது - வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் புகார்
30 Dec 2018 10:12 AM IST

"தமிழ் மக்களின் வறுமையை ராணுவம் பயன்படுத்துகிறது" - வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் புகார்

இலங்கையில் வாழும் தமழர்களின் வறுமையை பயன்படுத்தி, தங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கி கொள்ள ராணுவம் நினைப்பதாக இலங்கை வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

ராணுவ பயிற்சி பள்ளியில் மாணவர்கள் அணிவகுப்பு - ஹெலிகாப்டர் சாகசங்கள் அரங்கேற்றம்
24 Dec 2018 4:31 PM IST

ராணுவ பயிற்சி பள்ளியில் மாணவர்கள் அணிவகுப்பு - ஹெலிகாப்டர் சாகசங்கள் அரங்கேற்றம்

திருப்பூர் மாவட்டம் அமராவதியில் உள்ள ராணுவ பயிற்சி பள்ளியில் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

கொட்டி தீர்த்த கனமழையால் கடும் வெள்ளம் - 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
22 Dec 2018 6:04 PM IST

கொட்டி தீர்த்த கனமழையால் கடும் வெள்ளம் - 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

இலங்கையின் வட மாகாணங்களில் கொட்டி தீர்த்த கன மழை மற்றும் வெள்ளத்தால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராணுவ வீரர்களின் பயிற்சி நிறைவு விழா : சத்தியபிரமான நிகழ்ச்சியில் 400 வீரர்கள் பங்கேற்பு
22 Dec 2018 2:47 PM IST

ராணுவ வீரர்களின் பயிற்சி நிறைவு விழா : சத்தியபிரமான நிகழ்ச்சியில் 400 வீரர்கள் பங்கேற்பு

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள ராணுவ பயிற்சி முகாமில், பயிற்சி முடித்த வீரர்களின் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

ராணுவ வீரர்களின் வாக்குரிமை உறுதி செய்யப்படும் - புதிய தலைமை தேர்தல் ஆணையர் அரோரா பேட்டி
2 Dec 2018 3:44 PM IST

ராணுவ வீரர்களின் வாக்குரிமை உறுதி செய்யப்படும் - புதிய தலைமை தேர்தல் ஆணையர் அரோரா பேட்டி

ராணுவ வீரர்களின் வாக்குரிமை உறுதி செய்யப்படும் - புதிய தலைமை தேர்தல் ஆணையர் அரோரா பேட்டி

இயற்கை சீற்றத்தில் சிக்கி தவிக்கும் கலிபோர்னியா : காட்டு தீயை தொடர்ந்து கனமழை
22 Nov 2018 7:56 PM IST

இயற்கை சீற்றத்தில் சிக்கி தவிக்கும் கலிபோர்னியா : காட்டு தீயை தொடர்ந்து கனமழை

குளிர் காலம் தொடங்கியுள்ளதை முன்னிட்டு, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று ஒரு நாள் பெய்த மழையால் அந்த பகுதி முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

விமானங்களின் போர் ஒத்திகை பயிற்சி : 14 நாட்டு விமானப் படையினர் பங்கேற்பு
22 Nov 2018 11:05 AM IST

விமானங்களின் போர் ஒத்திகை பயிற்சி : 14 நாட்டு விமானப் படையினர் பங்கேற்பு

விமானங்களின் போர் ஒத்திகை பயிற்சி : 14 நாட்டு விமானப் படையினர் பங்கேற்பு

ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் : 59 பணியிடங்களுக்கு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
12 Nov 2018 3:08 PM IST

ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் : 59 பணியிடங்களுக்கு 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

திருச்சி மாவட்டம் மன்னார்புரத்தில் 117 பிரதேச ராணுவ படையில் 59 பணியிடங்களுக்கான வீரர்கள் தேர்வு இன்று தொடங்கியது

இந்திய ராணுவத்தில் புதிய ரக பீரங்கிகள் அறிமுகம்
10 Nov 2018 1:09 AM IST

இந்திய ராணுவத்தில் புதிய ரக பீரங்கிகள் அறிமுகம்

செயல்விளக்க நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு