நீங்கள் தேடியது "areas"
19 May 2021 11:48 AM GMT
குஜராத்தில் புயல் பாதித்த பகுதிகள்... தனி விமானத்தில் சென்று பார்வையிட்ட பிரதமர்
டவ்தே புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுடன் மத்திய அரசு இணைந்து செயல்பட்டு வருவதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
24 Jun 2019 2:45 AM GMT
கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகள் : ரூ.42 லட்ச ரூபாய் நிதியை வழங்கிய ஓ.என்.ஜி.சி. நிறுவனம்
கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி நாகையில் தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ எஸ். மணியன் தலைமையில் நடைபெற்றது.
23 April 2019 3:54 AM GMT
இந்திய - இலங்கை கடலோர எல்லையில் பாதுகாப்பு தீவிரம்
இந்திய கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டது.
14 Dec 2018 10:10 PM GMT
பிரசாதம் சாப்பிட்டதால் உடல்நிலை மோசம் : சிகிச்சை பெறும் 72 பேரை சந்தித்தார், முதல்வர் குமாரசாமி
பிரசாதம் சாப்பிட்டதால் உடல்நிலை மோசம் : சிகிச்சை பெறும் 72 பேரை சந்தித்தார், முதல்வர் குமாரசாமி
14 Dec 2018 10:08 PM GMT
கோயிலில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் உயிரிழப்பு : இருதரப்பு மோதலால் விஷம் கலந்திருக்க வாய்ப்பு
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் பிரசாதம் சாப்பிட்டதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது
26 Nov 2018 1:40 PM GMT
கஜா புயல் பாதிப்பு- திருநாவுக்கரசர் நேரில் ஆறுதல்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைபேட்டை மற்றும் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டார்.
22 Nov 2018 8:44 AM GMT
தஞ்சை : தென்னை மரங்கள் சாய்ந்ததால் விவசாயி தற்கொலை
கஜா புயலில் தென்னந்தோப்பு அடியோடு சாய்ந்ததால், விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.
20 Nov 2018 5:50 PM GMT
மழையால் மக்கள் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் உதயகுமார்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள நிலையில், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
19 Nov 2018 10:17 AM GMT
"புயல் பாதிப்பு பகுதிகளில் மின்சாரம் இல்லை" - முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட்
புயல் பாதித்த பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் தவிப்பதாகவும், குடிநீர் இல்லாமல் சிரமப்படுவதாகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
10 Nov 2018 11:30 AM GMT
குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்த முதலை மீட்பு
இலங்கையில், கிளிநொச்சி நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து, வீட்டில் வளர்க்கப்படும் கோழிகளை வேட்டையாடி வந்த முதலை பிடிபட்டுள்ளது.
7 Oct 2018 11:23 PM GMT
கனமழையால் ஊருக்குள் புகுந்தது வெள்ளம் - சேதமடைந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டார் துணை முதலமைச்சர்
போடி அருகே கனமழையால் சேதமடைந்த பகுதிகளை தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டார்.
12 Sep 2018 1:53 AM GMT
அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதி
தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.