நீங்கள் தேடியது "area"
6 May 2021 12:51 PM IST
குடியிருப்பு பகுதியில் உலாவிய சிறுத்தையால் மக்கள் மத்தியில் பீதி
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தையால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
23 April 2019 11:01 AM IST
ராமநாதபுரம் மாவட்ட கரையோரங்களில் தீவிர ரோந்து
இலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து, இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவதை தடுக்கும் விதமாக ராமநாதபுரம் கடல் பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
24 March 2019 2:19 AM IST
அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் முதலைகள்
வீட்டின் பின்புறத்தில் பதுங்கியிருந்த முதலை மீட்பு
25 Jan 2019 1:16 AM IST
மலைப்பகுதியில் யானை உயிரிழப்பு - வனத்துறையினர் விசாரணை
கோவை அருகே பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைக்கட்டி மலைப்பகுதியில் 20 வயது மதிக்கதக்க பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது.
16 Nov 2018 5:29 PM IST
காரைக்காலில் கஜா - 90 % மின்சாரம் பாதிப்பு - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
கஜா புயலின் தாக்கத்தால், புதுச்சேரி மாநிலத்தில் பல பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன.
9 Nov 2018 4:07 PM IST
அந்தமான் கடற்பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாற வாய்ப்பிருப்பதால், அடுத்த மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
18 Oct 2018 12:45 PM IST
குன்னுாரில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு பயிற்சி
தமிழக கேரள எல்லைப் பகுதியில் நடமாடும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை பிடிக்க போலீசாருக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது.
14 Oct 2018 3:16 PM IST
பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை....
தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
8 Oct 2018 7:51 PM IST
காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக அரசின் முதன்மை செயலாளர் நேரில் ஆய்வு
மேட்டூரில் அனல் மின்நிலையம் மற்றும் காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கின் போது பாதிக்கப்பட்ட ஆத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளை தமிழக அரசின் முதன்மை செயலாளர் முகமது நசிமுதீன் நேரில் ஆய்வு செய்தார்.
16 Sept 2018 8:05 AM IST
செங்கோட்டை, தென்காசி பகுதியில் 144 தடை உத்தரவு - வரும் 22 ஆம் தேதி வரை தொடரும்...
வரும் 22 ஆம் தேதி வரை செங்கோட்டை மற்றும் தென்காசி பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட எஸ்.பி. அருண்சக்தி குமார் தெரிவித்துள்ளார்.
22 Aug 2018 3:14 PM IST
குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் - அச்சத்தில் பொதுமக்கள்
கேரளா மாநிலத்தில் மழை வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. இதனை அடுத்து மக்கள் தங்களின் வீடுகளில் மீண்டும் திரும்பி வருகின்றனர்.
15 Aug 2018 4:39 PM IST
கேரள மாநில பகுதிக்கு 2ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 141 புள்ளி 20 அடியை எட்டியதை தொடர்ந்து கேரள மாநில பகுதிக்கு 2ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.