நீங்கள் தேடியது "appointment of lokayukta chief"

லோக் ஆயுக்தா தலைவர் நியமனத்திற்கு தடை கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
22 April 2019 2:09 PM IST

லோக் ஆயுக்தா தலைவர் நியமனத்திற்கு தடை கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமித்த அரசாணைக்கு தடை கோரிய மனு குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.