நீங்கள் தேடியது "AP"

சென்னைக்கு தேவையான குடிநீர் வழங்குக - தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டில் துணை முதல்வர் வலியுறுத்தல்
18 Sept 2018 8:58 PM IST

சென்னைக்கு தேவையான குடிநீர் வழங்குக - தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டில் துணை முதல்வர் வலியுறுத்தல்

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில், துணை முதல்வர் சென்னைக்கு தேவையான குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

முதல்வருக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது சட்டத்திற்குப் புறம்பானது - ஆந்திர துணை முதல்வர்
16 Sept 2018 4:16 PM IST

"முதல்வருக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது சட்டத்திற்குப் புறம்பானது" - ஆந்திர துணை முதல்வர்

நதிநீர் பிரச்சினையில் மகாராஷ்டிர நீதிமன்றம் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது சட்டத்திற்குப் புறம்பானது என்று ஆந்திர மாநில துணை முதலமைச்சர் தெரிவித்தார்.