நீங்கள் தேடியது "anti-corruption"
13 Sept 2023 4:35 PM IST
லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி... சிக்கிய ஊரக வளர்ச்சி உதவி செயற்பொறியாளர்
6 Jun 2023 3:57 PM IST
தர்மபுரியில் வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை ?
6 April 2023 10:57 PM IST
#BREAKING | ராமநாதபுரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை - கட்டுக்கட்டாக சிக்கிய பணம்
15 March 2023 6:53 PM IST
லஞ்ச ஒழிப்புத்துறையை கண்டதும் பணத்தை அள்ளி வீசிய ஊழியர்கள் - சென்னையில் பரபரப்பு | Anti Corruption
27 Oct 2020 7:25 PM IST
உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் சோதனை
விருதுநகரில் ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.
10 Jun 2020 5:32 PM IST
மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு
காவிரியின் குறுக்கே மேகதாது அணை அமைக்கும் கர்நாடகா அரசின் முடிவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
24 Oct 2019 1:41 AM IST
"திருப்பதியில் பூரண மதுவிலக்கு செய்ய பரிந்துரை" - சேகர் ரெட்டி
திருப்பதியில் 200 ஏக்கரில் ஆன்மீக நகரம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டி கூறினார்.
10 Oct 2019 12:57 PM IST
"மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி தர கூடாது" - மத்திய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
மேகதாது தொடர்பான கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
7 Aug 2019 11:29 AM IST
"மேகதாது அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த கர்நாடகாவிற்கு அனுமதி மறுப்பு"
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் எதிர்ப்பை அடுத்து, கர்நாடகாவின் கோரிக்கையை சுற்றுச்சூழல் துறையின் நிபுணர்கள் அடங்கிய மதிப்பீட்டுக்குழு நிராகரித்துள்ளது.
23 July 2019 2:18 PM IST
தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு, உயர்நீதிமன்றம் விதித்த தடை நீக்கம் - உச்சநீதிமன்றம்
தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விதித்த இடைக்கால தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
16 Jun 2019 12:50 AM IST
பிரதமரிடம் தமிழக முதலமைச்சரின் கோரிக்கை பட்டியல்
டெல்லியில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் பழனிசாமி, 28 கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை முன்வைத்துள்ளார்.