நீங்கள் தேடியது "anna university event"
15 May 2019 1:22 PM IST
22 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடல் - அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி
இருபத்தி இரண்டு தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக் கழகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
7 May 2019 5:11 PM IST
"பொறியியல் கலந்தாய்வு வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும்" - விவேகானந்தன்,தொழில்நுட்பக் கல்வி இயக்குனர்
பொறியியல் கலந்தாய்வு பணிகள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படவில்லை என தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் விவேகானந்தன் கூறியுள்ளார்.