நீங்கள் தேடியது "Anna University Counselling"
13 Nov 2020 2:10 PM IST
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை நடத்த குழு அமைத்தது தமிழக அரசு
அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க தனி நபர் குழு அமைத்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
23 July 2019 1:02 AM IST
பொறியியல் மாணவர் சேர்க்கை : 1.25 லட்சம் இடங்கள் காலி - மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தகவல்
பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இதுவரை 48 ஆயிரத்து 850 இடங்கள் நிரம்பியுள்ள நிலையில், இன்னும் ஒன்றே கால் லட்சம் இடங்கள் காலியாக உள்ளன.
9 July 2019 4:11 PM IST
பொறியியல் படிப்புக்கு தேசிய நுழைவுத்தேர்வு கொண்டு வர தற்போதைக்கு வாய்ப்பு இல்லை - அனில் ஷாஷாபுதே
பொறியியல் படிப்புக்கும் அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு கொண்டு வர தற்போதைய சூழலில் அதற்கான வாய்ப்பு இல்லை என அனில் ஷாஷாபுதே தெரிவித்துள்ளார்.
3 July 2019 2:47 PM IST
பொறியியல் பொதுப்பிரிவு ஆன்லைன் கலந்தாய்வு : மதுரையில் குறைந்த அளவில் மாணவர்கள் பங்கேற்பு
பொறியியல் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு ஆன்லைன் கலந்தாய்வு மதுரையில் தமிழ்நாடு அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகிய 2 இடங்களில் நடைபெற்று வருகிறது.
30 Jun 2019 7:33 AM IST
அண்ணா பல்கலைக்கழகம் தரமற்ற கல்லூரிகள் பட்டியல் வெளியிடவில்லை - விருதுநகர் காமராஜர் பொறியியல் கல்லூரி விளக்கம்
அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டதாக உலாவரும் தரமற்ற கல்லூரிகள் பட்டியல் போலியானது என்று விருதுநகர் காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி தெரிவித்துள்ளது.
30 Jun 2019 5:23 AM IST
பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 3ஆம் தேதி முதல் நடைபெறும் - மங்கத்ராம் சர்மா
பொறியியல் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு திட்டமிட்டபடி ஜூலை 3ஆம் தேதி முதல் நடைபெறும் என, உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் மங்கத் ராம் சர்மா தெரிவித்துள்ளார்.
16 Jun 2019 5:42 PM IST
வருகிற 20-ம் தேதி பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியீடு - உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன்
பொறியியல் தரவரிசை பட்டியல் வருகிற 20ஆம் தேதி வெளிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
2 May 2019 2:43 PM IST
பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை : ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்
பொறியியல் படிப்பில் மாணவர்களுக்கு சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பதிவு தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியது.
12 Feb 2019 2:50 PM IST
அறிவியல் பாடங்களை 10-ஆம் வகுப்பு வரை தாய்மொழியில் கற்க வேண்டும் - துணைவேந்தர் சூரப்பா
கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை 10-ஆம் வகுப்பு வரை தாய்மொழியில் கற்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறியுள்ளார்.
24 Jan 2019 12:30 PM IST
பெண் குழந்தை கல்வி மற்றும் பாதுகாப்பு திட்டம் - சிறப்பாக செயல்படுத்திய தமிழகத்துக்கு 2 விருதுகள்
பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கல்வி தொடர்பான மத்திய அரசின் திட்டத்தை சிறப்பாக அமல்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு 2 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
21 Jan 2019 3:58 PM IST
பொறியியல் புதிய தேர்வு முறையை திரும்ப பெற முடியாது - அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா
பொறியியல் படிப்பிற்கான புதிய தேர்வு முறையை திரும்ப பெற முடியாது என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.
18 Jan 2019 2:24 PM IST
அண்ணா பல்கலை. முன்பு மாணவர்கள் போராட்டம்
சென்னை, அண்ணா பல்கலைக்கழகம் முன்பு மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.