நீங்கள் தேடியது "Anna University Bribe case"

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீது புகார்
7 Jun 2019 5:10 PM IST

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீது புகார்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, பதிவாளர் குமார் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை பொறியியல் படிப்புகள் : பொது நுழைவுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு
5 May 2019 2:53 PM IST

முதுநிலை பொறியியல் படிப்புகள் : பொது நுழைவுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தள்ளி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கான புதிய அட்டவணை வெளியீடு
9 Dec 2018 4:54 AM IST

தள்ளி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கான புதிய அட்டவணை வெளியீடு

கஜா புயல் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கான புதிய அட்டவணை வெளியீடு.

அண்ணா பல்கலை. முறைகேடு விவகாரம் : 2 பேராசிரியர்களிடம் தீவிர விசாரணை
31 Aug 2018 12:56 PM IST

அண்ணா பல்கலை. முறைகேடு விவகாரம் : 2 பேராசிரியர்களிடம் தீவிர விசாரணை

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு நடைபெற்றதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.