நீங்கள் தேடியது "anna memorial"

அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை - ஊழியர்களுக்கு மளிகை, நிவாரண பொருட்கள் வழங்கினார்
23 April 2020 1:08 PM IST

அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை - ஊழியர்களுக்கு மளிகை, நிவாரண பொருட்கள் வழங்கினார்

திமுக தலைவர் ஸ்டாலின், சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தார்.

கருணாநிதியை யாராலும் மறக்க முடியாது - மம்தா பானர்ஜி
8 Aug 2019 8:44 AM IST

"கருணாநிதியை யாராலும் மறக்க முடியாது" - மம்தா பானர்ஜி

கருணாநிதியை யாராலும், எப்போதும் மறக்க முடியாது. அவர் எப்போதும் மக்களின் நினைவில் நிற்பார்.

சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் கருணாநிதி- தமிழிசை
7 Aug 2019 1:23 PM IST

"சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் கருணாநிதி"- தமிழிசை

"தமிழகத்துக்கு பாரபட்சமாக பா.ஜ.க. நடக்காது"

தி.மு.க வேட்பாளர் தனது முதல் தேர்தல் பிரசாரத்தை அண்ணா நினைவு இல்லத்தில் இருந்து தொடங்கினார்
31 March 2019 12:55 PM IST

தி.மு.க வேட்பாளர் தனது முதல் தேர்தல் பிரசாரத்தை அண்ணா நினைவு இல்லத்தில் இருந்து தொடங்கினார்

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளரான செல்வம், தனது முதல் தேர்தல் பிரசாரத்தை, காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் இருந்து தொடங்கினார்.

அண்ணா நினைவு தினம் : ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி
3 Feb 2019 11:08 AM IST

அண்ணா நினைவு தினம் : ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

அண்ணா நினைவு தினத்தையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து திமுகவினர் பங்கேற்ற அமைதி பேரணி நடைபெற்றது.

முதலமைச்சராகும் எண்ணம் தனக்கு இல்லை - கனிமொழி உறுதி
27 Sept 2018 5:00 PM IST

"முதலமைச்சராகும் எண்ணம் தனக்கு இல்லை" - கனிமொழி உறுதி

முதலமைச்சராகும் எண்ணம் தனக்கு இல்லை என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

கருணாநிதி நினைவிடம் குறித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கத்திற்கு கனிமொழி பதிலடி
20 Sept 2018 12:05 AM IST

கருணாநிதி நினைவிடம் குறித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கத்திற்கு கனிமொழி பதிலடி

கருணாநிதி நினைவிடம் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ வெளியிட்ட விளக்கத்திற்கு, திமுக மகளிர் அணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி பதிலளித்துள்ளார்.

கருணாநிதி நினைவிடம் குறித்து பேசியது ஏன்? அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்
19 Sept 2018 10:53 PM IST

"கருணாநிதி நினைவிடம் குறித்து பேசியது ஏன்?" அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்

மெரீனாவில் கருணாநிதி நினைவிடத்திற்கு இடம் அளித்தது குறித்து, சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டது ஏன் என்பதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.

அண்ணா நினைவு இல்லத்தில் ஸ்டாலின் மரியாதை
6 Sept 2018 2:02 AM IST

அண்ணா நினைவு இல்லத்தில் ஸ்டாலின் மரியாதை

தி.மு.க. தலைவராக பொறுப்பேற்ற பின்னர் காஞ்சிபுரம் வந்த ஸ்டாலின் அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்றார்.

திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி
13 Aug 2018 8:27 AM IST

திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி

திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில், நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார்

ஆயுத எழுத்து 09.08.2018 - கருணாநிதி சந்தித்த சோதனைகளும் சாதனைகளும்
9 Aug 2018 10:09 PM IST

ஆயுத எழுத்து 09.08.2018 - கருணாநிதி சந்தித்த சோதனைகளும் சாதனைகளும்

ஆயுத எழுத்து 09.08.2018 - கருணாநிதி சந்தித்த சோதனைகளும் சாதனைகளும் சிறப்பு விருந்தினராக : மா.சுப்ரமணியன்,திமுக எம்.எல்.ஏ // குறளார் கோபிநாத், அதிமுக // ப்ரியன், பத்திரிகையாளர்...