நீங்கள் தேடியது "anirudh"
20 Aug 2018 2:12 PM
'கோலமாவு கோகிலா' இயக்குநரை பாராட்டிய ரஜினிகாந்த்...
'கோலமாவு கோகிலா' படத்தின் இயக்குநர் நெல்சனை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
20 Aug 2018 12:10 PM
ரஜினியுடன் முதல் முறையாக ஜோடி சேரும் த்ரிஷா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திற்கு ஏற்கனவே சிம்ரன் ஒப்பந்தம் ஆகியிருந்த நிலையில், தற்போது த்ரிஷாவும் இணைந்துள்ளார்.
19 Aug 2018 5:38 PM
எப்படி இருக்கிறது “கோலமாவு கோகிலா”?
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஜாக்குலின், சரண்யா பொன்வண்ணன், யோகிபாபு, அறந்தாங்கி நிஷா உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ளது கோலமாவு கோகிலா. நெல்சன் இயக்கத்தில் படத்தை லைகா புரடொக்சன்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.
9 Aug 2018 2:16 PM
திரைகடல் 09.08.2018 : விஸ்வரூபம் 2 உருவான விதம்
திரைகடல் 09.08.2018 - இறுதி கட்டத்தில் சண்டக்கோழி 2
25 July 2018 1:48 PM
ஆகஸ்ட் 17ஆம் தேதி வருகிறாள் 'கோலமாவு கோகிலா'
நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
29 Jun 2018 1:46 PM
கோலமாவு கோகிலாவுக்கு யு/ஏ சான்றிதழ் - ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஜூலை 5ம் தேதி படத்தின் ட்ரெய்லர் மற்றும் எஞ்சிய பாடல்கள் வெளியாகும் என்று அனிருத் அறிவித்துள்ளார்.
13 Jun 2018 1:50 PM
ரஜினி படப்பிடிப்பில் ரசிகர்களுக்கு தடை..
காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் ரஜினி நடித்து வருகிறார். மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் உள்ளிட்ட இடங்களில் 30 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கருப்பு நிற தாடி, மீசையுடன் ரஜினி நடித்து வருகிறார். இந்நிலையில், படத்தின் காட்சிகள் வெளியாகி விடக் கூடாது என்பதற்காக, ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.