நீங்கள் தேடியது "anirudh"
5 Jan 2020 7:20 AM
"தர்பார்" பட இசைக்கு வெளிநாட்டு கலைஞர்கள் - அனிருத்துக்கு இசைக் கலைஞர்கள் சங்கம் கண்டனம்
ரஜினியின் தர்பார் படத்தின் பாடல்களுக்கு இசை அமைத்த அனிருத், தமிழ் இசை கலைஞர்களை பயன்படுத்தாமல் புறக்கணித்துள்ளதாக இசைக்கலைஞர்கள் சங்கம் குற்றச்சாட்டியுள்ளது.
24 Nov 2019 1:30 PM
'தர்பார்' இசைக்காக அனிருத்தை பாராட்டிய ரஜினி
நடிகர் ரஜினிகாந்தின் 167 வது படமான 'தர்பார் ' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது.
14 Oct 2019 2:22 PM
'ரஜினி 168' படத்துக்கு இமான் இசையா...?
'தர்பார்' படத்தை தொடர்ந்து, சிறுத்தை சிவா இயக்க உள்ள புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பது உறுதியாகி உள்ளது.
23 Feb 2019 3:35 PM
ஹவுஸ்புல் - (23.02.2019) : ரசிகர்களை ஏமாற்றிய 'மங்காத்தா 2' அறிவிப்பு
ஹவுஸ்புல் - (23.02.2019) : மீண்டும் தனுஷ் - அனிருத் கூட்டணி
12 Jan 2019 5:15 AM
"இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும்" பட 'கண்ணம்மா' பாடல் வெளியீடு
"இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும்" திரைப்படத்திற்காக, இசையமைப்பாளர் அனிருத் பாடிய பாடல் காட்சியின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
3 Dec 2018 7:07 AM
'பேட்ட' இசைப் பதிவு வீடியோ வெளியீடு...
ரஜினியின் 'பேட்ட' படத்தின் சிங்கிள் டிராக் இன்று மாலை 6 மணியளவில் வெளியான உள்ள நிலையில், மோஷன் போஸ்டரில் இடம் பெற்றுள்ள இசையை, பதிவு செய்தபோது எடுத்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
24 Nov 2018 8:16 AM
'பேட்ட' படத்தின் பாடல்கள் டிச.9-ல் வெளியீடு : மகிழ்ச்சியில் ரஜினி ரசிகர்கள்
ரஜினிகாந்த் நடித்துள்ள 'பேட்ட' படத்தின் பாடல்கள் டிசம்பர் 9ம் தேதி வெளியாகிறது.
8 Nov 2018 12:03 PM
'மாரி-2' புகைப்படங்கள் வெளியீடு
தனுஷ் நடிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும், மாரி-2 படத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
26 Oct 2018 10:02 PM
இன்னும் 2 மாதங்களில் பேட்ட பாடல் வெளியீடு - அனிரூத்
me too மூலம் பெண்கள் தெரிவிக்கும் பாலியல் புகாருக்கு பிரபல இசையமைப்பாளர் அனிரூத் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
23 Sept 2018 7:48 AM
'வடசென்னை' பட பாடல்கள் வெளியீடு
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'வட சென்னை' படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன.
6 Sept 2018 11:34 AM
பெண்கள் பாடும் கோலமாவு கோகிலா பாடல்
நயன்தாரா, யோகி பாபு நடித்து ரசிகர்களிடைய பெரும் வரவேற்பு பெற்ற கோலமாவு கோகிலா படத்தின் பாடலை மையமாக வைத்து உருவாகியுள்ள பாடல் யூ டியூப்பில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
23 Aug 2018 9:23 AM
" வட சென்னை " திரைப்படம் அக்.17-ல் வெளியீடு
பொல்லாதவன், ஆடுகளம் திரைப்படங்களுக்கு பிறகு, தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் 'வடசென்னை' படத்தில் இணைந்துள்ளது.