நீங்கள் தேடியது "anganwadi"
13 July 2019 11:49 AM
அங்கன்வாடியில் பணியாற்றுவது கவுரவ குறைச்சலா? - அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையத்தில் ஆசிரியர்களாக நியமிக்கும் உத்தரவை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
2 Jun 2019 9:40 PM
அங்கன்வாடி மையங்களில் இன்று முதல் எல்.கே.ஜி. - யு.கே.ஜி. வகுப்பு
தமிழகத்தில், 2 ஆயிரத்து 383 இடங்களில், 52 ஆயிரம் அங்கன்வாடி குழந்தைகளுக்கு எல்.கே.ஜி. - யு.கே.ஜி. வகுப்புகள் இன்று தொடங்குகின்றன.
4 May 2019 5:51 AM
பணகுடி : புதிய அங்கன்வாடி மையம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை
நெல்லை மாவட்டம் பணகுடி பேரூராட்சிக்கு உட்பட்ட ரெகுநாதபுரம் பகுதியில் அங்கன்வாடி மையத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.
21 Feb 2019 10:37 AM
தமிழக அரசின் முட்டை கொள் முதல் அரசாணை 57 ரத்து...
தமிழ்நாடு அரசின் சத்துணவுத் திட்ட முட்டை கொள் முதல் அரசாணை 57 - ஐ ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி மகாதேவன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
21 Jan 2019 3:40 PM
லயோலா கல்லூரி கிராமிய கலைவிழாவில் இந்து மத உணர்வை கேவலப்படுத்தும் சித்திரங்கள் - தமிழிசை
காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், காங்கிரசின் செயல் திட்டங்களை அடிமட்ட தொண்டர்கள் வரை நேரடியாக அறிந்துகொள்ளவும் "சக்தி" திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
21 Jan 2019 3:32 PM
அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் ராகுல் - திருநாவுக்கரசர்
காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், காங்கிரசின் செயல் திட்டங்களை அடிமட்ட தொண்டர்கள் வரை நேரடியாக அறிந்துகொள்ளவும் "சக்தி" திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
21 Jan 2019 10:29 AM
நெல்லை பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை : பெற்றோர்கள் உள்ளிருப்பு போராட்டம்
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாக கூறி, பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Jan 2019 9:29 AM
"மக்களை பிரித்தாளும் கட்சி பாஜக அல்ல" - பிரதமர் மோடி
மக்களை பிரித்தாளும் கட்சி பாஜக அல்ல என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
21 Dec 2018 4:42 AM
அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடைகள் - அமைச்சர் செங்கோட்டையன்
அரசு பள்ளியில் மழலையர் வகுப்புகள் துவங்க அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
2 Nov 2018 9:41 AM
சிறு, குறு தொழில்களுக்கு உதவித்திட்டம் : பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஆதரவு மற்றும் உதவித் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
31 Oct 2018 4:29 PM
சத்துணவு ஊழியர்கள் 3 - வது நாள் போராட்டம்
காலமுறை ஊதியம் , ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் சத்துணவு ஊழியர்கள், 3- வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.