நீங்கள் தேடியது "Andipatti"
30 March 2019 12:08 PM IST
18 தொகுதி தேர்தல் : இறுதி வேட்பாளர் பட்டியல்
18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
18 March 2019 7:14 AM IST
ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் : நேருக்கு நேர் மோதும் சகோதரர்கள்
ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க ஒன்றிய பொறுப்பாளராக உள்ள மகாராஜன் போட்டியிடுவார் என கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.
18 Nov 2018 11:00 AM IST
வைகை அணை-ஆண்டிப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டம் - "திட்டம் முடிவடைந்தும் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியவில்லை"
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்கு வைகை அணையில் இருந்து குடிநீர் வழங்கும் வைகை அணை - ஆண்டிப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் முடிவடைந்து 6 மாதத்திற்கு மேல் ஆகியுள்ளது.
23 Oct 2018 4:20 AM IST
2 குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை - குடும்பத் தகராறால் ஏற்பட்ட விபரீதம்
ஆண்டிப்பட்டி அருகே 2 குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
22 Oct 2018 8:02 PM IST
குடும்ப தகராறால் 2 குழந்தைகளையும் கொன்று தற்கொலை செய்து கொண்ட தாய்
ஆண்டிப்பட்டி அருகே 2 குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
10 Oct 2018 2:38 AM IST
பார்ப்பதற்கு தத்ரூபமாக காட்சி தரும் கோலங்கள் : 800க்கும் மேற்பட்ட வண்ணங்களில் அசத்தும் பெண்
கோலங்களில் இத்தனையும் சாத்தியமா? என ஆச்சரியப்படும் வகையில் அசத்தி வருகிறார் தேனியை சேர்ந்த ஒரு பெண்
26 Sept 2018 1:11 PM IST
குடிகாரர்களின் கூடாரமாக மாறிய முத்தமிழ் பூங்கா...
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள முத்தமிழ் பூங்கா, பொலிவை இழந்து, குடிகாரர்களின் கூடாரமாக மாறி விட்டதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
17 Sept 2018 12:01 PM IST
காற்றாலை மின்சாரம் குறைந்தது : மின்வெட்டால் மக்கள் அவதி
தேனி மாவட்டத்தில் பருவக்காற்று குறைந்ததை அடுத்து மின் உற்பத்தி சுமார் 10 மெகாவாட்டாக குறைந்துள்ளதால் அடிக்கடி மின்வெட்டு செய்யப்படுவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
30 July 2018 3:50 PM IST
சாலையில் கொட்டும் பூண்டு கழிவுகள் - தொற்று நோய் பரவும் அபாயம்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியில் வெள்ளை பூண்டு சந்தையிலிருந்து வெளியாகும் கழிவுகள் அனைத்தும் பெரியகுளம் ஆண்டிபட்டி சாலைகளில் கொட்டப்படுகிறது.
6 July 2018 6:33 PM IST
கைலாஷ் யாத்திரைக்கு சென்றவர் மரணம் - சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட உடல்
தங்க.தமிழ்செல்வன் உள்பட பலரும் அஞ்சலி
3 July 2018 1:24 PM IST
கைலாஷ் மானசரோவர் புனிதப் பயணம் : யாத்ரீகர்களை தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் அறிவிப்பு
தமிழகத்தை சேர்ந்தவர்கள் பற்றிய தகவலை அறிந்து கொள்ள ஆர்.முருகன் என்பவரை, 977 98085006 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
3 July 2018 11:41 AM IST
கைலாஷ் மானசரோவர் புனிதப் பயணம் மேற்கொண்ட தமிழர் ஒருவர் மரணம்.
கைலாஷ் மானசரோவர் புனிதப் பயணம் மேற்கொண்ட தமிழர் ஒருவர் மரணம்.