நீங்கள் தேடியது "Andhra CM"
4 Dec 2019 11:43 AM IST
"ஆந்திர தலைநகராக அமையுமா அமராவதி?"
ஆந்திர மாநிலத்தின், புதிய தலைநகராக உருவான அமராவதி நகரின் கட்டமைப்பு பணிகளை நிறுத்தி வைக்க அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
12 July 2019 12:59 PM IST
எழுந்து நின்றால் தாங்க மாட்டீங்க - சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி இடையே கடும் வாக்குவாதம்
ஆந்திர சட்டப்பேரவையில் சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி இடையே கடும் வாக்குவாதம்.
25 Jun 2019 6:51 PM IST
சந்திரபாபு நாயுடு குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ரத்து
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை அந்த மாநில அரசு குறைத்துள்ளது.
8 Jun 2019 1:45 PM IST
முதல்வர் பொறுப்பு ஏற்றார், ஜெகன்மோகன் ரெட்டி
ஆந்திர முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெகன்மோகன் ரெட்டி, 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
7 Jun 2019 4:00 PM IST
ஆந்திராவுக்கு 5 துணை முதல்வர்கள் - ஜெகன்மோகனின் புதிய திட்டம்
நாட்டிலேயே முதன்முறையாக ஆந்திராவுக்கு 5 துணை முதல் அமைச்சர்களை நியமிக்க ஜெகன்மோகன் புதிய திட்டம்.
21 May 2019 7:21 AM IST
21 கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையரை இன்று சந்திக்கின்றனர்...
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உட்பட 21 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், தேர்தல் ஆணையர்களை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
11 April 2019 10:47 AM IST
வாக்களித்தார் ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு
ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.
11 Feb 2019 1:13 AM IST
ஆந்திர முதலமைச்சர் மீது ரோஜா குற்றச்சாட்டு
"அரசு திட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்" - ஆந்திர முதலமைச்சர் மீது ரோஜா குற்றச்சாட்டு
7 Nov 2018 6:53 AM IST
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த திருமாவளவன் : விசிக மாநாட்டில் பங்கேற்க அழைப்பு
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார்.
4 Nov 2018 5:40 PM IST
"ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் மோடியை வீழ்த்த முடியாது" - தமிழிசை சவுந்தரராஜன்
ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும், ஆயிரம் சந்திரபாபு நாயுடு வந்தாலும், பிரதமர் மோடியை வீழ்த்த முடியாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
13 Oct 2018 1:21 PM IST
டிட்லி புயல் பாதிப்பு குறித்து ஆந்திர முதல்வர் ஆய்வு
டிட்லி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்ற ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் காரை கிராம மக்கள் வழிமறித்து புகார் அளித்தனர்.
14 Sept 2018 12:33 AM IST
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக பிடிவாரண்ட்
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக மஹாராஷ்டிரா மாநில நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.