நீங்கள் தேடியது "Andal temple"
27 July 2019 12:45 PM IST
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா தொடக்கம்...
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
23 Jun 2019 5:06 AM IST
மழை வேண்டி வருண யாகம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்பு...
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் மழை வேண்டி வருண யாகம் நடைபெற்றது.
27 April 2019 9:40 AM IST
நாகேஸ்வரர் கோயிலில் அதிசய நிகழ்வு - சூரியன் மூலவரை வழிபடும் காட்சி
கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலில் சூரியன் மூலவரை வழிபடும் அதிசய நிகழ்வு நடைபெற்றது.
29 March 2019 11:14 AM IST
கால பைரவர் : தேய்பிறை அஷ்டமி திருவிழா
தேய்பிறை அஷ்டமியை ஒட்டி, தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் உள்ள கால பைரவர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
26 March 2019 11:18 AM IST
தக்கலை : வேளிமலை குமாரகோவில் திருக்கல்யாண விழா
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த வேளிமலை குமாரகோவில் முருகபெருமானின் திருக்கல்யாண நிகழ்ச்சியையொட்டி குறவர் படுகளம் நடைபெற்றது.
21 March 2019 8:50 AM IST
ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண விழா - பக்தர்கள் தரிசனம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருக்கல்யாண விழாவை முன்னிட்டு ஸ்ரீஆண்டாள் பூப்பல்லக்கிலும், ஸ்ரீரங்க மன்னார் தங்க குதிரை வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
13 March 2019 7:47 AM IST
ஆண்டாள் கோயிலில் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தார்
24 Jan 2019 11:25 PM IST
குடியரசு தின விழாவையொட்டி பாதுகாப்பு நடவடிக்கை - ஆண்டாள் கோயிலில் போலீசார் தீவிர சோதனை
குடியரசுத் தின விழா வரும் சனிக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
9 Dec 2018 3:30 AM IST
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து விழா துவக்கம்...
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், பகல் பத்து உற்சவம் விமர்சையாக தொடங்கியது.
22 Sept 2018 12:09 PM IST
பெரியபுதூரில் ஒரே கல்லில் செய்யப்பட்ட 11 அடி உயர பெருமாள் பிரதிஷ்டை
சேலம் பெரியபுதூர் பாறைக்காடு பகுதியில் ஒரே கல்லில் செய்யப்பட்ட 11 அடி உயர பெருமாள் விக்ரகம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
18 Sept 2018 10:29 AM IST
ஏகாம்பரநாதர் கோயிலில் மாவட்ட நீதிபதிகள் ஆய்வு
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் மாவட்ட நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
18 July 2018 7:08 PM IST
கேரளா அமைச்சர் தமிழகம் வருகை
அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாட்டில், பங்கேற்பதற்காக கேரள அமைச்சர் எம்.எம்.மணி, விருதுநகர் மாவட்டம் வந்துள்ளார்.