நீங்கள் தேடியது "and"

மழை, வெள்ளம் தடுப்பு நடவடிக்கைகள்...திமுக எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் ஈடுபட வேண்டும்...
5 Oct 2018 4:56 PM IST

மழை, வெள்ளம் தடுப்பு நடவடிக்கைகள்...திமுக எம்.எல்.ஏ.க்கள், தொண்டர்கள் ஈடுபட வேண்டும்...

மழை, வெள்ளம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில், திமுக தொண்டர்கள் ஈடுபட வேண்டும் என அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அண்ணன் தம்பியாக இருந்து கழகத்தை வழிநடத்துகிறார்கள் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
5 Oct 2018 4:43 PM IST

"அண்ணன் தம்பியாக இருந்து கழகத்தை வழிநடத்துகிறார்கள்" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

அண்ணன் தம்பியாக இருந்து கழகத்தை வழிநடத்திவரும் பன்னீர் செல்வம் மற்றும் பழனிச்சாமியை பிரிக்க முடியாது என திட்டவட்டமாக கூறினார்.

இந்தியா - வியட்நாம் நாடுகளின் கடலோர காவல் படையினர் இணைந்து கூட்டுப் பயிற்சி
5 Oct 2018 4:07 PM IST

இந்தியா - வியட்நாம் நாடுகளின் கடலோர காவல் படையினர் இணைந்து கூட்டுப் பயிற்சி

இந்தியா - வியட்நாம் நாடுகளின் கடலோர காவல் படையினர் இணைந்து செய்த கூட்டுப்பயிற்சியில், வீரர்கள் மிகப் பிரம்மாண்டமாகவும், தத்ரூபமாகவும் நடுக்கடலில் சாகசம் செய்தனர்.

மாணவர்களை அடித்து துன்புறுத்திய விடுதி காப்பாளர்...
2 Oct 2018 5:09 PM IST

மாணவர்களை அடித்து துன்புறுத்திய விடுதி காப்பாளர்...

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில், மாணவர்களை அடித்து துன்புறுத்திய விடுதி காப்பாளரை கண்டித்து மாணவர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தோனேசிய சிறைகளில் இருந்து, 1,200 குற்றவாளிகள் தப்பியதாக தகவல்...
2 Oct 2018 3:48 PM IST

இந்தோனேசிய சிறைகளில் இருந்து, 1,200 குற்றவாளிகள் தப்பியதாக தகவல்...

நில நடுக்கம், சுனாமியால் இடிந்த இந்தோனேசிய சிறைகளில் இருந்து, ஆயிரத்து 200 குற்றவாளிகள் தப்பியுள்ளனர்.

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் ஏர் இந்தியா விமான பயணம் : மத்திய அரசு, ரூ.1,146 கோடி கட்டணம் பாக்கி
1 Oct 2018 10:14 AM IST

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் ஏர் இந்தியா விமான பயணம் : மத்திய அரசு, ரூ.1,146 கோடி கட்டணம் பாக்கி

குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட வி.ஐ.பி.க்கள் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ததற்கான கட்டண பாக்கியாக ஆயிரத்து 146 கோடி ரூபாயை , மத்திய அரசு செலுத்த வேண்டும் என தெரியவந்துள்ளது.

வேதனை, வலி நிறைந்த பச்சை குத்தும் கலாசாரம்
26 Sept 2018 10:24 AM IST

வேதனை, வலி நிறைந்த பச்சை குத்தும் கலாசாரம்

வேதனை, வலி நிறைந்த பச்சை குத்தும் கலாச்சாரத்தை, தைவான் நாட்டின் பழங்குடியின மூதாட்டி எதிர்த்து எதிர்த்து போராடுகிறார்.

மணல் கடத்தல் கும்பலிடம் பணம் கேட்டு பேரம் பேசும் காவல் ஆய்வாளர்
24 Sept 2018 11:56 AM IST

மணல் கடத்தல் கும்பலிடம் பணம் கேட்டு பேரம் பேசும் காவல் ஆய்வாளர்

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் காவல்நிலைய ஆய்வாளர், மணல் கடத்தல் கும்பலிடம் பணம் கேட்டு, பேரம் பேசும் ஆடியோ வாட்ஸ்அப்பில் வேகமாக பரவி வருகிறது.

திருவிழாக் கோலமாக காட்சி தரும் புஞ்சை புளியம்பட்டி சந்தை
22 Sept 2018 10:18 PM IST

திருவிழாக் கோலமாக காட்சி தரும் புஞ்சை புளியம்பட்டி சந்தை

சிறுதானியங்கள் முதல் வீட்டுக்கு தேவையான அத்தனை பொருட்களும் கிடைக்கும் இடமாக இருக்கிறது புஞ்சை புளியம்பட்டி சந்தை.

மது போதையில் மனைவி மகளை கொன்ற இளைஞர்...
22 Sept 2018 10:08 PM IST

மது போதையில் மனைவி மகளை கொன்ற இளைஞர்...

சேலம் அருகே ஆத்தூரில் மனைவி, குழந்தையை எரித்துக் கொன்ற கணவர் கைதாகியுள்ளார்.

காஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்திய வீரர் கழுத்தறுத்து கொலை
20 Sept 2018 9:54 PM IST

காஷ்மீர் எல்லைப்பகுதியில் இந்திய வீரர் கழுத்தறுத்து கொலை

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நரேந்திர குமார் என்ற வீரர், பாகிஸ்தான் ராணுவத்தினரால், கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஹெல்மெட் அணிவது கட்டாயம் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
20 Sept 2018 6:08 PM IST

"ஹெல்மெட் அணிவது கட்டாயம்" - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஹெல்மெட் அணிவதைக் கட்டாயமாக்கும் நீதிமன்ற உத்தரவுகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.