நீங்கள் தேடியது "ancient"
15 April 2023 2:35 PM IST
பெருவில் 500 ஆண்டுகள் பழமையான இன்கா குளியலறையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு!
27 Aug 2019 8:20 AM IST
திருவண்ணாமலை நடுநிலைப்பள்ளியில் பழங்கால நாணய கண்காட்சி
திருவண்ணாமலை துறுஞ்சாபுரம் வட்டத்திற்கு உட்பட்ட சாணானந்தல் அரசு நடுநிலைப்பள்ளியில் பழங்கால நாணயங்கள் மற்றும் பழங்கால பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.
4 Aug 2019 1:48 PM IST
கரகாட்டம் கற்று கொள்ள குவைத்தில் இருந்து தமிழகம் வரும் சிறுமி
கரகாட்ட கலையின் மேல் ஆர்வம் கொண்ட 6 வயது சிறுமி, குவைத்தில் இருந்து தமிழகம் வந்து கரகாட்டம் கற்று கொள்கிறார்.
21 Jan 2019 5:21 PM IST
கிராமிய கலைகளை ஊக்குவிக்க சென்னையில் நடைபெற்ற 'வீதி விருது விழா'
கிராமியக் கலைகளையும், அதனை சார்ந்த கலைஞர்களையும் ஊக்குவிக்கும் வகையில் சென்னையில் நடந்த வீதி விருது விழாவைப் பற்றி விவரிக்கிறது.
2 Dec 2018 10:52 PM IST
1735 பேர் ஒரே இடத்தில் ஒயிலாட்டம் ஆடி புதிய உலக சாதனை...
புதுச்சேரியில் திருநங்கைகள், சிறுவர்கள் உட்பட ஆயிரத்தி 753 பேர் ஒரே இடத்தில் ஒயிலாட்டம் ஆடி புதிய கின்னஸ் சாதனை.
30 Nov 2018 10:16 PM IST
(30/11/2018) ஆயுத எழுத்து | மீண்டும் பொன். மாணிக்கவேல் : மீட்கப்படுமா சிலைகள்...?
(30/11/2018) ஆயுத எழுத்து | மீண்டும் பொன். மாணிக்கவேல் : மீட்கப்படுமா சிலைகள்...? - சிறப்பு விருந்தினராக - மார்கண்டேயன், அதிமுக // ரமேஷ், வழிப்பாட்டாளர் சங்கம் // யானை ராஜேந்திரன், வழக்கறிஞர் // சித்தண்ணன், காவல் அதிகாரி(ஓய்வு)
12 Oct 2018 4:36 PM IST
விளைநிலத்தில் பூமிக்கடியில் புதைந்திருந்த பழங்கால சிவ லிங்கம் கண்டெடுப்பு
கும்பகோணம் அடுத்த நெய்க்குப்பை கிராமத்தில், விளைநிலத்தில் பூமிக்கடியில் புதைந்திருந்த பழங்கால சிவன் லிங்கம் கண்டெடுக்கப்பட்டது.
9 Sept 2018 8:43 AM IST
கற்கால மனிதர்கள் வரலாறு - 2 நாள் கருத்தரங்கம்
கொடைக்கானல் மலை பகுதிகளில் உள்ள கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகைகள், பொருட்களை பாதுகாப்பது குறித்து கருத்தரங்கம் துவங்கியது.
13 July 2018 2:59 PM IST
அரியலூர் அருங்காட்சியகம் தனித்துவம் மிக்கதாக உருவாக்கப்படும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டு வரும் திறந்த வெளி அருங்காட்சியக பணிகளை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நேரில் ஆய்வு செய்தார்.