நீங்கள் தேடியது "Anbzhakan Birthday"

அன்பழகன் 98வது பிறந்த நாள் விழா - வைகோ நேரில் வாழ்த்து
19 Dec 2019 5:24 PM IST

அன்பழகன் 98வது பிறந்த நாள் விழா - வைகோ நேரில் வாழ்த்து

மதிமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் 98 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.