நீங்கள் தேடியது "anbumani ramadoss press meet"
28 Oct 2020 7:19 PM IST
இலவச மடிக்கணினி, மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை கைவிடக்கூடாது - தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை
கொரோனா பரவலை காரணம் காட்டி தமிழக அரசு நடப்பாண்டு இலவச மடிக்கணினி, மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை கைவிட கூடாது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
13 Aug 2019 1:17 PM IST
தஞ்சை டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் - எம்.பி. அன்புமணி ராமதாஸ்
தஞ்சை டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என எம்.பி. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
8 April 2019 12:45 AM IST
பாமக வேட்பாளர் சாம்பால் வீடுவீடாக வாக்கு சேகரிப்பு, வேலை வாய்ப்பை உருவாக்குவேன் என வாக்குறுதி
மத்திய சென்னை மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் சாம்பால், ராயப்பேட்டை பகுதியில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
7 April 2019 11:30 AM IST
அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் மோடி ஆட்சி தொடரும் - அன்புமணி
சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக கொண்டலாம்பட்டி பகுதியில் அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரித்தார்.
4 April 2019 7:51 AM IST
எதிரணியில் உள்ளவர்கள் பண மூட்டைகளை வைத்துள்ளனர் - அன்புமணி ராமதாஸ்
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர், அன்புமணி ராமதாஸ் காட்பாடியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
23 March 2019 2:04 AM IST
அன்புமணி ராமதாசை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம்
திமுக ஆட்சியில் இருந்தது போல இல்லாமல், தற்போது மின்வெட்டு இல்லாத, கட்டப்பஞ்சாயத்து இல்லாத மாநிலமாக தமிழகம் மாறியுள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1 March 2019 8:13 AM IST
அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் - ராமதாஸ்
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
25 Feb 2019 10:27 PM IST
(25/02/2019) ஆயுத எழுத்து : கூட்டணியில் பா.ம.க - சந்தர்ப்பவாதமா? சாமர்த்தியமா?
(25/02/2019) ஆயுத எழுத்து : கூட்டணியில் பா.ம.க - சந்தர்ப்பவாதமா? சாமர்த்தியமா? - சிறப்பு விருந்தினராக - பிரியன், பத்திரிகையாளர் // பாலு, பா.ம.க // வைத்தியலிங்கம்,தி.மு.க // கோவை சத்யன், அ.தி.மு.க
25 Feb 2019 1:43 PM IST
ஏன் அதிமுக உடன் கூட்டணி..? - அன்புமணி விளக்கம்
பாமக-வின் கடைசி கட்ட தொண்டனிடம் கேட்ட பிறகே அதிமுகவுடன் கூட்டணி என அன்புமணி ராமதாஸ் விளக்கம்.