நீங்கள் தேடியது "anbumani ramadoss interview"
28 Oct 2020 7:19 PM IST
இலவச மடிக்கணினி, மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை கைவிடக்கூடாது - தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை
கொரோனா பரவலை காரணம் காட்டி தமிழக அரசு நடப்பாண்டு இலவச மடிக்கணினி, மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை கைவிட கூடாது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
18 Sept 2019 5:37 AM IST
"பதவிக்கு ஆசைப் பட்டிருந்தால் ஆளுநர் ஆகியிருக்கலாம்" - பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
"பதவிக்கு ஆசைப் பட்டிருந்தால் ஆளுநர் ஆகியிருக்கலாம்"
13 Aug 2019 1:17 PM IST
தஞ்சை டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் - எம்.பி. அன்புமணி ராமதாஸ்
தஞ்சை டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என எம்.பி. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
8 April 2019 12:45 AM IST
பாமக வேட்பாளர் சாம்பால் வீடுவீடாக வாக்கு சேகரிப்பு, வேலை வாய்ப்பை உருவாக்குவேன் என வாக்குறுதி
மத்திய சென்னை மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் சாம்பால், ராயப்பேட்டை பகுதியில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
7 April 2019 11:30 AM IST
அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் மோடி ஆட்சி தொடரும் - அன்புமணி
சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக கொண்டலாம்பட்டி பகுதியில் அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரித்தார்.
6 April 2019 10:09 AM IST
கடலூர் பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து அன்புமணி பிரசாரம்
கடலூர் மக்களவை தொகுதி பா.ம.க. வேட்பாளர் கோவிந்தசாமியை ஆதரித்து பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
4 April 2019 7:51 AM IST
எதிரணியில் உள்ளவர்கள் பண மூட்டைகளை வைத்துள்ளனர் - அன்புமணி ராமதாஸ்
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர், அன்புமணி ராமதாஸ் காட்பாடியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
2 April 2019 7:25 AM IST
திமுகவினரை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
திமுகவினரை போட்டியிட விடாமல் தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
23 March 2019 6:33 PM IST
திமுக கூட்டத்தில் தூக்கம்... மதுபோதை...
பழனியில் நடைபெற்ற திமுக கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் திமுக தொண்டர் ஒருவர் மதுபோதையில் மயங்கிக்கிடந்தது கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
22 March 2019 8:55 AM IST
சுண்டல், பஜ்ஜி வாங்க போட்டி போட்ட பாமக தொண்டர்கள்...
கப்புகள் தீர்ந்து விட்டதால் குடிநீர் பாட்டில்களில் டீ, காபி வாங்கி குடித்தனர் பாமக தொண்டர்கள்.
1 Dec 2018 11:17 AM IST
ஊழல்தான் இந்த அரசின் தலையாய பிரச்சினை - அன்புமணி
ஊழல்தான் இந்த அரசின் தலையாய பிரச்சினை என்று அன்புமணி தெரிவித்துள்ளார்
1 Dec 2018 10:52 AM IST
இடைத் தேர்தலில் பா.ம.க. போட்டியிடுமா ? அன்புமணி பதில்
இடைத் தேர்தலில் பா.ம.க. போட்டியிடுமா ? என்பதற்கு அன்புமணி பதில்