நீங்கள் தேடியது "anbumani latest press meet"

கடலூர் பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து அன்புமணி பிரசாரம்
6 April 2019 10:09 AM IST

கடலூர் பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து அன்புமணி பிரசாரம்

கடலூர் மக்களவை தொகுதி பா.ம.க. வேட்பாளர் கோவிந்தசாமியை ஆதரித்து பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.