நீங்கள் தேடியது "Anbumani Criticize Governor"
26 Sep 2018 12:24 PM GMT
"தமிழகத்தில் ஆளுநர் தூங்கி கொண்டு இருக்கிறார்" - அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் ஆளுநர் தூங்கி கொண்டு இருப்பதாகவும், ஊழல் குறித்த ஆதாரங்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.