நீங்கள் தேடியது "Anbazhkan DMK"

நாடாளுமன்றம் மற்றும் இடைதேர்தலில் திமுக வெற்றி உறுதி - ஸ்டாலின்
5 May 2019 12:44 AM IST

நாடாளுமன்றம் மற்றும் இடைதேர்தலில் திமுக வெற்றி உறுதி - ஸ்டாலின்

நாடாளுமன்றம் மற்றும் இடைதேர்தலில் திமுக தான் வெற்றி பெறப் போகிறது என்பதால் உள்ளாட்சி தேர்தலும் போய்விடும் என்ற பயத்தில் திட்டமிட்டு உச்சநீதிமன்றத்தில் அவகாசம் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

கருணாநிதிக்கு ஆறடி நிலம் கொடுக்க மறுத்த, அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் - ஸ்டாலின்
4 May 2019 7:41 PM IST

கருணாநிதிக்கு ஆறடி நிலம் கொடுக்க மறுத்த, அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் - ஸ்டாலின்

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

கருணாநிதிக்கு கலைஞர்கள் இசை அஞ்சலி
7 Sept 2018 3:57 PM IST

கருணாநிதிக்கு கலைஞர்கள் இசை அஞ்சலி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில், தமிழ்நாடு இசைக்கலைஞர்கள் சார்பாக இசை அஞ்சலி நடைபெற்றது.

மன்னாதி மன்னனாலும் அதிமுக ஆட்சியை கலைக்க முடியாது - அமைச்சர் உதயகுமார் உறுதி
1 Sept 2018 8:53 AM IST

மன்னாதி மன்னனாலும் அதிமுக ஆட்சியை கலைக்க முடியாது - அமைச்சர் உதயகுமார் உறுதி

18வது மாதத்தில் அடி எடுத்து வைக்கும் ஆட்சியை மன்னாதி மன்னனாலும் அசைக்க முடியாது என, வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

திமுக குடும்பத்தினர், உலகளவில் பெரும் பணக்காரர்கள்- ஜெயக்குமார்
1 Sept 2018 8:43 AM IST

"திமுக குடும்பத்தினர், உலகளவில் பெரும் பணக்காரர்கள்"- ஜெயக்குமார்

திமுக குடும்பத்தினர், உலகளவில் பெரும் பணக்காரர்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

கருணாநிதி நினைவிடத்தில் திமுக செய்தி தொடர்பாளர்கள் அஞ்சலி...
30 Aug 2018 7:53 AM IST

கருணாநிதி நினைவிடத்தில் திமுக செய்தி தொடர்பாளர்கள் அஞ்சலி...

சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில், திமுக செ​ய்தி தொடர்பாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பாஜக, காங்., திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை - சீமான்
30 Aug 2018 7:43 AM IST

பாஜக, காங்., திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை - சீமான்

அமித்ஷா சர்ச்சையை தவிர்க்க நினைக்கும் ஸ்டாலின் - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

சங்கரய்யாவை சந்தித்து வாழ்த்து பெற்றார் ஸ்டாலின்...
29 Aug 2018 2:52 PM IST

சங்கரய்யாவை சந்தித்து வாழ்த்து பெற்றார் ஸ்டாலின்...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவை தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.

ஸ்டாலின் பேச்சு அரசியல் நாகரீகமற்றது - அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்...
28 Aug 2018 10:19 PM IST

ஸ்டாலின் பேச்சு அரசியல் நாகரீகமற்றது - அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்...

ஸ்டாலின் ஆளும்கட்சி குறித்து பேசியிருப்பது அரசியல் நாகரீகமற்றது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அலுவலக கோப்புகளில் தலைவர் என எழுதி கையெழுத்திட்டார் மு.க. ஸ்டாலின்
28 Aug 2018 10:13 PM IST

அலுவலக கோப்புகளில் தலைவர் என எழுதி கையெழுத்திட்டார் மு.க. ஸ்டாலின்

தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற்ற பின், திமுக தலைவராக மு.க . ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்பார் - வைகோ
28 Aug 2018 7:28 PM IST

தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்பார் - வைகோ

நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் கவனமாக காய் நகர்த்துவார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

இன்று கூடுகிறது, திமுக பொதுக்குழு
28 Aug 2018 8:17 AM IST

இன்று கூடுகிறது, திமுக பொதுக்குழு

திமுக தலைவராக ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகிறது.