நீங்கள் தேடியது "Amritsar"

மின்விளக்குகளால் ஜொலித்த பொற்கோவில்
16 Oct 2019 3:34 AM

மின்விளக்குகளால் ஜொலித்த பொற்கோவில்

பஞ்சாப் மாநிலம் அமித்சரஸில் உள்ள பொற்கோவிலில், சீக்கிய மதகுரு தலைவர்களில் ஒருவரான ராம் தாஸின் பிறந்த நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

அமிர்தசரஸில் டர்பன் அணியும் போட்டி - அசத்திய இளைஞர்கள்
8 July 2019 2:14 AM

அமிர்தசரஸில் டர்பன் அணியும் போட்டி - அசத்திய இளைஞர்கள்

சீக்கியர்களின் அடையாளம், டர்பன் என அழைக்கப்படும் அவர்களின் தலைப்பாகை., டர்பனை அழகாகவும், வேகமாகவும் அணியும் போட்டி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடைபெற்றது.

குரு கிராந்த் சாகிப் புனித நூல் உருவான தினம்
11 Sept 2018 5:37 AM

"குரு கிராந்த் சாகிப்" புனித நூல் உருவான தினம்

சீக்கியர்களின் புனித நூலான "குரு கிராந்த் சாகிப்" உருவான தினத்தை ஒட்டி, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள தங்கக் கோயில் மின் அலங்காரத்தில் ஜொலித்தது.

மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டான பொற்கோயில்..
6 Jun 2018 1:48 PM

மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டான பொற்கோயில்..

பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோயில் பற்றிய சிறப்பை பார்க்கலாம்...