நீங்கள் தேடியது "amman"
18 Feb 2023 3:26 AM
அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒரு மணி நேரமாக போலீசார் சோதனை
21 Oct 2022 1:49 PM
7 அடி அம்மன் சிலை தீ வைத்து எரிப்பு...திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்
18 July 2019 2:37 AM
திருமண பாக்கியம் தரும் சீவலப்பேரி துர்க்கை அம்மன் - விமரிசையாக நடக்கும் ஆடிப்பூர திருவிழா
தாமிரபரணி நதி பாய்ந்தோடும் நெல்லை மாவட்டத்தில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சீவலப்பேரி துர்க்கையம்மன் பற்றி இப்போது பார்க்கலாம்...
17 July 2019 2:21 AM
ஆடி மாதம் ஸ்பெஷல் : கேட்ட வரங்களை தரும் கோட்டை மாரியம்மன்
ஆடி மாதம் இன்று பிறந்துள்ளது. கேட்ட வரங்களை தருபவள் என பக்தர்களால் கொண்டாடப்படும் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...
12 April 2019 9:49 PM
நீர் மாரியம்மன் கோவில் திருவிழா - அலகு குத்தி, பூங்கரகம் எடுத்த பக்தர்கள்
ஓமலூர் அருகே நீர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வாய்ப்பூட்டு அலகு குத்தியும், பூங்கரகம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
7 Feb 2019 3:31 AM
தை திருவிழா கோலாகலம் : பக்தர்கள் கரகம் எடுத்து ஊர்வலம்
நாமக்கல் மாவட்டம் மேட்டுகாடு பத்ரகாளியம்மன் கோயிலில் தைத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
1 Feb 2019 3:52 AM
மண் சோறு சாப்பிட்ட 3000க்கும் மேற்பட்ட பக்தர்கள்...
மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மண்சோறு உண்ணும் நிகழ்வு விருத்தாசலத்தில் நடைபெற்றது.
25 Jan 2019 10:26 PM
லட்சுமி சரஸ்வதியுடன் விஷ்ணு அலங்கார ஊர்வலம்
எல்லை சாமியாக வன பத்ரகாளியம்மன் காட்சி
22 Jan 2019 6:08 AM
மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத் திருவிழா : மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த தெப்பம்
மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத் திருவிழா : மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த தெப்பம்