நீங்கள் தேடியது "Amma Cement"

தேனி: அம்மா சிமெண்டை கடத்தி அதிக விலைக்கு விற்பனை
26 Nov 2019 1:47 PM GMT

தேனி: அம்மா சிமெண்டை கடத்தி அதிக விலைக்கு விற்பனை

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே அம்மா சிமெண்டை எடுத்து வந்து கூடுதல் விலைக்கு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.