நீங்கள் தேடியது "Amma AIIMS"

எய்ம்ஸ் மருத்துவமனையை வைத்து மத்திய அரசு விளம்பரம்  செய்கிறது -  மாணிக்கம் தாகூர், எம்.பி.
8 Dec 2019 12:51 AM IST

எய்ம்ஸ் மருத்துவமனையை வைத்து மத்திய அரசு விளம்பரம் செய்கிறது - மாணிக்கம் தாகூர், எம்.பி.

ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வருவதாகவும், ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனையை வைத்து மத்திய அரசு விளம்பரம் செய்து வருவதாகவும் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.

தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்க 4 ஆண்டுகள் ஆகும் - மருத்துவத்துறை இணை இயக்குனர்
10 Jun 2019 1:08 PM IST

தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்க 4 ஆண்டுகள் ஆகும் - மருத்துவத்துறை இணை இயக்குனர்

எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள தோப்பூரில் சஞ்சய்ராய் தலைமையிலான மத்திய குழு ஆய்வு செய்தது.

உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகளை பிரதமர், முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளனர் - அமைச்சர் விஜயபாஸ்கர்
25 Jan 2019 5:05 PM IST

உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகளை பிரதமர், முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளனர் - அமைச்சர் விஜயபாஸ்கர்

3 மாவட்டங்களில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகளை பிரதமர், முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதா பெயர் வைக்க வேண்டும் -  மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
1 Jan 2019 8:27 AM IST

"எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதா பெயர் வைக்க வேண்டும்" - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதா பெயரை வைக்க வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

எய்ம்ஸ் மருத்துவமனை அம்மா எய்ம்ஸ் மருத்துவமனை என அழைக்கப்படும் - ஆர்.பி.உதயக்குமார்
23 Dec 2018 1:57 PM IST

எய்ம்ஸ் மருத்துவமனை 'அம்மா எய்ம்ஸ் மருத்துவமனை' என அழைக்கப்படும் - ஆர்.பி.உதயக்குமார்

மதுரை தோப்பூரில் அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, அம்மா எய்ம்ஸ் மருத்துவமனை என்று அழைக்கப்படும் என தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.