நீங்கள் தேடியது "America President Election"
8 Nov 2020 10:08 AM IST
"என் தாய் ஷியாமளா" - கமலா ஹாரிஸின் உருக்கமான வெற்றி உரை (தமிழில்)
அமெரிக்காவில், அதிபர் பதவியில் பெண்களின் வெற்றி தொடரும் என துணை அதிபராக தேர்வாகி உள்ள கமலா ஹாரிஸ் தமது வெற்றி உரையில் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
8 Nov 2020 10:02 AM IST
"அமெரிக்காவின் ஆன்மாவை மீட்போம்" - ஜோ பைடன் வெற்றி உரை (தமிழில்)
ஒட்டு மொத்த அமெரிக்காவும் அநீதிக்கு எதிராக நின்றுள்ளதாக அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன் தமது வெற்றி உரையில் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
31 Oct 2020 9:42 AM IST
நவ. 3-ல் அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்ப் மீண்டும் அதிபர் ஆவார் - பிரபல இந்திய ஜோதிடர்
அமெரிக்க அதிபர் தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் கூடுதலாக பெற்று டிரம்ப் மீண்டும் அதிபர் ஆவார் என்று பிரபல இந்திய ஜோதிடர் கணித்துள்ளார்.
31 Oct 2020 9:28 AM IST
களைகட்டும் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் - டிரம்பை கடுமையாக சாடிய ஜோ பைடன்
வரும் செவ்வாய்கிழமை அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு பிரச்சாரம் களைகட்டியுள்ளது.
23 Oct 2020 9:49 AM IST
அமெரிக்க அதிபர் தேர்தல் : டிரம்ப் - ஜோ பிடன் நேருக்கு நேர் விவாதம்
கொரோனா வைரஸ் பரவல் மற்றும் தடுப்பு குறித்து அதிபர் வேட்பாளர்கள் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையே காரசார கருத்து மோதல் ஏற்பட்டது.
9 Jan 2020 3:33 PM IST
"ஏவுகணை தாக்குதல் மூலம் அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை" - கர்னல் ஹரிஹரன்
ஏவுகணை தாக்குதல் நடத்தியது, அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்துள்ள எச்சரிக்கை என்று கர்னல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
9 Jan 2020 3:00 PM IST
ஈரான் போர் பதற்றத்தால் இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு இருக்காது - அபிஜித் ஐயர் மித்ரா, பத்திரிகையாளர்
ஈரான் போர் பதற்றம் காரணமாக இந்தியாவிற்கு பெரிய பாதிப்பு வராது என்று பத்திரிகையாளர் அபிஜித் ஐயர் மித்ரா தெரிவித்துள்ளார்.
8 Jan 2020 11:57 PM IST
(08/01/2020) ஆயுத எழுத்து - அடுத்தடுத்த தாக்குதல் உலகப்போருக்கு ஆயத்தமா ?
சிறப்பு விருந்தினர்களாக : பொன்ராஜ் ,அறிவியலாளர் //ஆசிர்வாதம் ஆச்சாரி,பா.ஜ.க //அருணன்,சி.பி.எம்//நடராஜன்,அரசியல் விமர்சகர்
8 Jan 2020 5:39 PM IST
ஈரான் - அமெரிக்கா இடையே போர் பதற்றம் : பின்னணி என்ன?
ஈரான் - அமெரிக்கா போர் பதற்றம் உக்கிரமடைந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையில் தற்போது நடக்கும் பிரச்சனைக்கு பின் ஏராளமான வரலாறும், வெளியே தெரியாத காரணங்களும், இருக்கின்றன.
8 Jan 2020 5:33 PM IST
அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் பதற்றம் : இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு
அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் பதற்றம் உலக நாடுகள் மத்தியில் பெரும் பொருளாதார பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
8 Jan 2020 5:29 PM IST
சுலைமானி இறுதி ஊர்வலம் - வரலாறு காணாத கூட்டம்...
அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரான் தளபதி சுலைமானி இறுதி ஊர்வலத்தில், லட்சக் கணக்கானோர் உணர்ச்சி பெருக்குடன் பங்கேற்று மரியாதை செய்தனர்.
19 Jun 2019 3:13 PM IST
தெலங்கானா : டொனால்ட் டிரம்ப்புக்கு சிலை வைத்து வழிபடும் இளைஞர்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு சிலை வைத்து தினமும் வழிபாடு நடத்தும் தெலங்கானாவை சேர்ந்த இளைஞரை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.