நீங்கள் தேடியது "amazing news"
21 Nov 2018 8:03 AM IST
உயிர் மட்டுமே மிச்சம் உள்ளதாக தலைஞாயிறு கிராம குடிசைவாசிகள் கதறல்
தங்களிடம் உயிர் மட்டுமே மிச்சம் இருப்பதாக கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
21 Nov 2018 7:34 AM IST
அடுத்த புயல் நவம்பர் 29 - ந்தேதி உருவாகும் - வானிலை ஆர்வலர் செல்வக்குமார்
காற்றழுத்த தாழ்வு நிலை பற்றி யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என வானிலை ஆர்வலர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.
21 Nov 2018 7:19 AM IST
திராவிடர் கழகம் சார்பில் 27-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - கி.வீரமணி
கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
20 Nov 2018 3:09 PM IST
"நவ.19 வரை டெங்கு காய்ச்சலுக்கு 13 பேர் பலி" - தமிழக அரசு தகவல்
தமிகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 13 பேரும் பன்றி காய்ச்சலுக்கு 27 பேரும் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
20 Nov 2018 3:05 PM IST
குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் நிவாரணம் வழங்கியதாக புகார்
திருவாரூரில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
20 Nov 2018 2:41 PM IST
புயல் பாதித்த இடங்களில் முதலமைச்சர் ஆய்வு
புதுக்கோட்டையில் கஜா புயலால் பாதித்த மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நிவாரணம் வழங்கினார்.
20 Nov 2018 2:10 PM IST
விளைநிலங்களில் முகாமிடும் காட்டு யானை கூட்டம்
இடப்பெயர்ச்சி காலம் என்பதால் கர்நாடக வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு நுழைய தொடங்கியுள்ளன.
20 Nov 2018 2:07 PM IST
உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதி பதவியேற்பு
சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக புகழேந்தி பதவியேற்றார்.
20 Nov 2018 2:02 PM IST
கஜா புயல் - நிவாரணம் வழங்க முதலமைச்சர் வேண்டுகோள்
'கஜா' புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்குபொது மக்கள், நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், நன்கொடையாளர்கள் உதவ முன்வருமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
20 Nov 2018 1:53 PM IST
"கஜா புயல் நிவாரண நிதிக்கு நிதி செலுத்துவதில் சிக்கல்" - வெளிநாடு வாழ் இந்தியர்கள்
கஜா புயல் பாதிப்பிற்காக தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கக் கூடிய ஆன்லைன் எளிமையானதாக இல்லை என வெளிநாடு வாழ் இந்தியர்கள் தெரிவித்து உள்ளனர்.
20 Nov 2018 1:45 PM IST
வட மாநிலங்களில் புத்தர் திருவிழா கொண்டாட்டம்
வட மாநிலங்களில் புத்த துறவிகளுக்கு அங்கி வழங்கி வழிபடும் புத்தர் திருவிழா தொடங்கியுள்ளது.
20 Nov 2018 1:40 PM IST
துளசி செடியை மணக்கும் திருமணத்திற்கான வழிபாடு
கார்த்திகை மாத முதல் சோமவாரமான நேற்று ஏகாதசியை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் கங்கை நதியில் புனித நீராடினர்.