நீங்கள் தேடியது "amazing news"
4 Dec 2018 3:49 PM IST
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நிலவரம்...
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், சென்னைக்கு நீர் வழங்கும் நான்கு ஏரிகளிலும் மொத்தமாக ஒன்றரை டி.எம்.சி மட்டுமே நீர் உள்ளது.
4 Dec 2018 3:37 PM IST
குரேஷிய கால்பந்து வீரர் லூக்கா மோட்ரிக் - 'பாலன் டி ஓர்' விருது
2018-ஆம் ஆண்டுக்கான 'பாலன் டி ஓர்' விருதை குரோஷிய கால்பந்து அணியின் கேப்டனும் ரியல் மேட்ரிட் வீரருமான லூக்கா மோட்ரிச் வென்றுள்ளார்.
3 Dec 2018 10:17 PM IST
விளையாட்டு திருவிழா - 03.12.2018 - ஆஸி. லெவனுக்கு எதிரான பயிற்சி ஆட்டம் - சமன் செய்தது இந்திய அணி
விளையாட்டு திருவிழா - 03.12.2018 - பந்துவீசி விக்கெட்டை வீழ்த்திய கோலி
3 Dec 2018 9:04 PM IST
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 2-வது கூட்டம் - தமிழகம் கடும் எதிர்ப்பு
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 2-வது கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழகம் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்ததாக பிரபாகரன் தெரிவித்தார்.
29 Nov 2018 6:29 PM IST
"கருணாநிதி சிலை திறப்பு விழாவி்ல் சோனியா பங்கேற்பு"
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவச்சிலை திறப்பு விழாவில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், சோனியா காந்தி, பங்கேற்க உள்ளதாக திமுக தெரிவித்துள்ளது.
29 Nov 2018 6:26 PM IST
ஸ்டாலின் மீதான அவதூறு வழக்குக்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
29 Nov 2018 6:06 PM IST
கர்நாடக அணை கட்ட தமிழகத்தின் அனுமதி பெற வேண்டும் -துணை முதலமைச்சர் பன்னீர்செர்வம்
கர்நாடக பகுதியில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்திருந்தாலும், அணை கட்டினாலும் கண்டனத்துக்கு உரியது என துணை முதலமைச்சர் பன்னீர்செர்வம் தெரிவித்துள்ளார்.
29 Nov 2018 6:02 PM IST
தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் கேரளாவில் கைது - அசாம் போலீசார் கொடுத்த தகவலின் பேரில் நடவடிக்கை
அசாம் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 3 பேரை கேரள போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
29 Nov 2018 5:56 PM IST
அரசு ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் ரத்தாகுமா? -ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் தமிழக அரசு நாளை பேச்சுவார்த்தை
காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகளை தமிழக அரசு நாளை பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளது.
29 Nov 2018 3:20 PM IST
4 ஆண்டு ஒருங்கிணைந்த கல்வியியல் படிப்பு - வரும் கல்வியாண்டு முதல் தொடக்கம்
ஒருங்கிணைந்த நான்காண்டு கல்வியில் படிப்பு வரும் கல்வி ஆண்டில் அமலுக்கு வர உள்ளதாக கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் தங்கசாமி தெரிவித்துள்ளார்.