நீங்கள் தேடியது "amazing news"
5 Dec 2018 3:51 PM IST
பாம்பன் தூக்குப்பாலத்தில் பழுது சீரமைப்பு - ரயில் இன்ஜினை இயக்கி சோதனை ஓட்டம்
பாம்பன் தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட பழுது சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து ரயில் இன்ஜினை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
5 Dec 2018 3:46 PM IST
நாய் குட்டி யாருக்கு..? - நாயுடன் மல்லுக்கட்டும் குழந்தை
குழந்தை ஒன்று நாய் குட்டியை தூக்கி செல்ல தாய் நாய், குழந்தையிடம் இருந்து மீட்டு செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
4 Dec 2018 10:49 PM IST
(04/12/2018) ஆயுத எழுத்து : மேகதாது விவகாரமும் அரசியல் கணக்குகளும்
(04/12/2018) ஆயுத எழுத்து : மேகதாது விவகாரமும் அரசியல் கணக்குகளும்...சிறப்பு விருந்தினராக - பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ்// குமரகுரு, பா.ஜ.க// மகேஷ்வரி, அதிமுக// டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக எம்.பி
4 Dec 2018 9:56 PM IST
விளையாட்டு திருவிழா (04.12.2018) : ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடர் - இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு?
விளையாட்டு திருவிழா (04.12.2018) : 2019-சென்னை மாரத்தான் போட்டி
4 Dec 2018 9:05 PM IST
மேகதாது விவகாரம் : நாளை மறுநாள் கூடுகிறது சட்டப்பேரவை
நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு சட்டமன்ற சிறப்பு கூட்டம் - சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு
4 Dec 2018 6:23 PM IST
பிரதமர் மோடி பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் புதிய கால்நடை மருத்துவமனையை பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்.
4 Dec 2018 5:25 PM IST
குற்ற வழக்குகளில் தொடர்புடைய எம்.பி, எம்.எல்.ஏக்களின் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடம்
மாநில வாரியாக எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீது, எவ்வளவு வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறித்த பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
4 Dec 2018 5:00 PM IST
2-வது உலக முதலீட்டாளர் மாநாடும் வெற்றி பெறும் - அமைச்சர் எம்.சி சம்பத்
2-வது உலக முதலீட்டாளர் மாநாடும் வெற்றி பெறும் என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
4 Dec 2018 4:34 PM IST
மின் கட்டணத்திற்கான ரசீதுகள் கொடுக்கப்படாது என்பதால் மக்கள் அச்சப்பட வேண்டாம் - ஓ.எஸ்.மணியன்
நாகை மாவட்டம் குறிச்சியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது.
4 Dec 2018 4:14 PM IST
விண்ணில் ஏவப்படுகிறது 'ஜி சாட்-11' செயற்கை கோள்
அதிவேக இணைய சேவைக்காக தயாரிக்கப்பட்டுள்ள ஜி சாட் - 11 செயற்கை கோள் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.
4 Dec 2018 4:10 PM IST
தூத்துக்குடி காற்றாலை மின் உற்பத்திக்கு மீனவர்கள்
தூத்துக்குடியில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு மத்திய அரசு செயலாளர் தெரிவித்துள்ளார்.