நீங்கள் தேடியது "amazing news"
7 Dec 2018 8:21 PM IST
விளையாட்டு திருவிழா (07.12.2018) - இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் : ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம்
விளையாட்டு திருவிழா (07.12.2018) - அடிலெய்ட் மைதானத்தில் சாகச பயணம்
7 Dec 2018 8:06 PM IST
கஜா புயல் : கூட்டுறவு வங்கிகள் ரூ. 6 கோடி உதவி
கஜா புயல் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் சார்பில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 6 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.
7 Dec 2018 7:47 PM IST
போலீஸ் மீது தாக்குதல் : டிரைவர் கைது
சென்னை - வியாசர்பாடியில் இரவு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸ்காரர் முத்துராம் என்பவரை மது போதையில் தாக்கியதாக டிரைவர் மாறன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
7 Dec 2018 7:46 PM IST
திரைகடல் - 07.12.2018 - பேட்ட படத்தின் 2வது பாடல் - உல்லாலா உல்லாலா
திரைகடல் - 07.12.2018 - 2.0 படத்தின் புல்லினங்காள் பாடல் காட்சி
7 Dec 2018 7:42 PM IST
ரஜினியின் "பேட்ட" : 2- வது பாடல் வெளியீடு
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள பேட்ட திரைப்படத்தில் இடம் பெறும் " உல்ல லல்லா " என்ற பாடல் மாலையில் வெளியிடப்பட்டது.
7 Dec 2018 7:38 PM IST
ராஜஸ்தான் தேர்தல் : 74 % வாக்குப்பதிவு
ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு இன்று நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 74 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
7 Dec 2018 6:24 PM IST
சொந்த ஊரில் நெல் ஜெயராமன் உடல் தகனம்
சென்னையில் நேற்று காலமான இயற்கை விஞ்ஞானி நெல் ஜெயராமனின் உடல் அவரது சொந்த ஊரில், தகனம் செய்யப்பட்டது.
7 Dec 2018 6:19 PM IST
பிரதமர் மோடியை சந்தித்தார் தமிழக ஆளுநர்
பிரதமர் நரேந்திரமோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், புதுடெல்லியில், மாலையில் சந்தித்தார்.
7 Dec 2018 6:11 PM IST
அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கார் தாக்கப்பட்ட விவகாரம்: அமைச்சரை அரிவாளால் வெட்ட முயன்ற காட்சிகள் வெளியீடு
கடந்த மாதம் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கார் தாக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது வெளியாகி உள்ளது.
7 Dec 2018 5:38 PM IST
யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் நிலை மாறாது - வரதராஜ பெருமாள்
இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க தமிழ் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் வரதராஜ பெருமாள் கோரிக்கை விடுத்துள்ளார்.
7 Dec 2018 5:21 PM IST
தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி விலக்கு மறுத்த சட்டத்திருத்தத்துக்கு இடைக்கால தடை
தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி விலக்கு மறுத்த சட்டத்திருத்தத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
7 Dec 2018 5:18 PM IST
போதை அதிகரிக்க மதுவில் ஊமந்தங்காய் கலப்படம்
ஓமலூரில் அதிக போதைக்காக மதுவில் ஊமத்தங்காய் கலந்து கள்ளத்தனமாக விற்றுவந்த 18 பேரை போலீசார் கைது செய்தனர்.