நீங்கள் தேடியது "amazing news"

முதல் டெஸ்ட் கிரிக்கெட் - இந்தியா வெற்றி
10 Dec 2018 12:12 PM IST

முதல் டெஸ்ட் கிரிக்கெட் - இந்தியா வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றது.

டிச.12 முதல் பெரிய ரக சரக்கு கப்பல் போக்குவரத்து
10 Dec 2018 12:03 PM IST

டிச.12 முதல் பெரிய ரக சரக்கு கப்பல் போக்குவரத்து

தூத்துக்குடி துறைமுகம் 12 புள்ளி 6 மீட்டர் ஆழமாக இருந்ததால்,பெரிய ரக கப்பல் போக்குவரத்து இல்லாமல் இருந்தது.

சாலையில் தீப்பிடித்து எரிந்த சொகுசு பேருந்து
10 Dec 2018 11:59 AM IST

சாலையில் தீப்பிடித்து எரிந்த சொகுசு பேருந்து

மதுரையில் இருந்து பெங்களுர் சென்ற தனியார் சொகுசு பேருந்து இன்று அதிகாலை தர்மபுரி அருகே சாலையின் நடுவே திடீரென தீப்பிடித்து எரிந்தது.

பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு பிரசார வாகனம்
10 Dec 2018 11:48 AM IST

'பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு' பிரசார வாகனம்

தமிழக அரசு சார்பில் 'பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு' என்ற விழிப்புணர்வு பிரசார வாகன பயணத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதிமுக - அமமுக இணைப்பா?
10 Dec 2018 11:34 AM IST

அதிமுக - அமமுக இணைப்பா?

அ.தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் இணைந்தால்தான் திமுகவை எதிர்க்க முடியும் என்ற தங்க தமிழ்ச்செல்வன் கருத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.

பெண்கள் பாதுகாப்புக்காக 181 உதவி எண் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
10 Dec 2018 11:29 AM IST

பெண்கள் பாதுகாப்புக்காக "181" உதவி எண் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக 181 என்ற இலவச தொலைபேசி சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

இந்தியாவில் வலம் வரும் தானியங்கி கார்
10 Dec 2018 11:19 AM IST

இந்தியாவில் வலம் வரும் தானியங்கி கார்

ஓட்டுநர் இல்லாத கார்களுக்கு அனுமதி உண்டா?

சசிகலா, தினகரனை தவிர யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் - அமைச்சர் ஜெயக்குமார்
10 Dec 2018 11:09 AM IST

சசிகலா, தினகரனை தவிர யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் - அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவிற்கு தங்க தமிழ்ச்செல்வன் வந்தால் வரவேற்போம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இன்று கூடுகிறது கர்நாடக சட்டமன்றம்
10 Dec 2018 10:32 AM IST

இன்று கூடுகிறது கர்நாடக சட்டமன்றம்

கர்நாடகாவின் குளிர்கால சட்டமன்ற கூட்டம் இன்று தொடங்குகிறது.

மன்னர் தலைமையில் மாபெரும் சைக்கிள் விழா -  6 லட்சம் பேர் பங்கேற்பு
10 Dec 2018 10:22 AM IST

மன்னர் தலைமையில் மாபெரும் சைக்கிள் விழா - 6 லட்சம் பேர் பங்கேற்பு

உடற்பயிற்சியை ஊக்குவிக்கும் விதமாக தாய்லாந்தில் மன்னர் தலைமையில் மாபெரும் சைக்கிள் விழா நடைபெற்றது.

பிரான்ஸின் வரி உயர்வு மிகவும் அபத்தமானது - டிரம்ப்
10 Dec 2018 10:16 AM IST

"பிரான்ஸின் வரி உயர்வு மிகவும் அபத்தமானது" - டிரம்ப்

பெட்ரோல், டீசல் மீதான பிரான்ஸின் வரி விதிப்பு மிகவும் அபத்தமானது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

கேரளாவில் இருந்து இறக்குமதி - போலி மதுபானம் விற்பனை
10 Dec 2018 10:10 AM IST

கேரளாவில் இருந்து இறக்குமதி - போலி மதுபானம் விற்பனை

மதுவிலக்கு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஆரல்வாய்மொழியை சேர்ந்த ஜெயசீலன் என்பவரது வீட்டில் 150 போலி மது பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டன