நீங்கள் தேடியது "amazing news"

மின் திட்டங்களில் முழு கவனம் தேவை - வாசன்
19 Dec 2018 1:16 PM IST

மின் திட்டங்களில் முழு கவனம் தேவை - வாசன்

விவசாயிகள் மக்கள் பாதிக்காத வகையில் மின் திட்டங்களில் அரசே முழு கவனம் செலுத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பிக்கள் போராட்டம்
19 Dec 2018 1:09 PM IST

நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பிக்கள் போராட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் ஆறாவது நாளாக அதிமுக எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து முறையீடு
19 Dec 2018 1:09 PM IST

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து முறையீடு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமான தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையிடப்பட்டது.

2019-ல் தங்கம் விலை 12 % உயரும் : 1 சவரன் தங்கத்தின் விலை ரூ.27,500
19 Dec 2018 12:32 PM IST

2019-ல் தங்கம் விலை 12 % உயரும் : 1 சவரன் தங்கத்தின் விலை ரூ.27,500

உலக அளவில் தங்கத்தின் தேவைகள் அதிகரித்து வருவதால் 2019-ம் ஆண்டில் தங்கத்தின் விலை 12 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கண் சிமிட்டலால் பிரபலமான பிரியா வாரியர் இந்திக்கு போகிறார்
19 Dec 2018 12:27 PM IST

கண் சிமிட்டலால் பிரபலமான பிரியா வாரியர் இந்திக்கு போகிறார்

'தி அடார் லவ்' படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியா வாரியர்

ஏழுமலையான் கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சி
19 Dec 2018 12:20 PM IST

ஏழுமலையான் கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.

விரைவில் மின்சார ஆட்டோ அறிமுகம் - கேரள முதலமைச்சர் தகவல்
19 Dec 2018 12:17 PM IST

விரைவில் மின்சார ஆட்டோ அறிமுகம் - கேரள முதலமைச்சர் தகவல்

வாகனங்களால் ஏற்படும் காற்று மற்றும் ஒலி மாசுவை குறைக்கும் வகையில் விரைவில் மின்சார ஆட்டோ விற்பனைக்கு வரவுள்ளதாக கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களை முற்றுகையிட்ட கிராம மக்கள்
19 Dec 2018 12:08 PM IST

அமைச்சர்களை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தூத்துக்குடி சென்றிருந்த அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ மற்றும் ராஜலட்சுமி ஆகியோரை ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட சவலப்பேரி பகுதியில் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

வாஷிங்டன் அருகே சூறாவளி - வீடுகளின் மேற்கூரைகள் சேதம்
19 Dec 2018 11:41 AM IST

வாஷிங்டன் அருகே சூறாவளி - வீடுகளின் மேற்கூரைகள் சேதம்

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் அருகே "சவுத் கிட்சாப்" பகுதியில் நேற்று பிற்பகலில் திடீரென பலத்த சூறாவளி வீசியது.

ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறிய வருண் : ரூ.8.4 கோடிக்கு ஏலம் எடுத்த பஞ்சாப் அணி
19 Dec 2018 11:37 AM IST

ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறிய வருண் : ரூ.8.4 கோடிக்கு ஏலம் எடுத்த பஞ்சாப் அணி

ஐ.பி.எல். ஏலத்தில் 8 கோடியே 40 லட்சம் ரூபாய் அளவிற்கு ஏலம் போன தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி குறித்து தற்போது காணலாம்...

காட்டு யானை விநாயகன் பிடிபட்டது
19 Dec 2018 11:32 AM IST

காட்டு யானை 'விநாயகன்' பிடிபட்டது

கோவை அருகே 8 பேரை கொன்று மக்களை அச்சுறுத்திவந்த 'விநாயகன்' யானை பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பிடிக்கப்பட்டது.

ஆளுநருக்கு எதிராக செய்தி வெளியிட்டதாக வழக்கு : நக்கீரன் ஊழியர்கள் 34 பேருக்கு முன் ஜாமின்
19 Dec 2018 11:21 AM IST

ஆளுநருக்கு எதிராக செய்தி வெளியிட்டதாக வழக்கு : நக்கீரன் ஊழியர்கள் 34 பேருக்கு முன் ஜாமின்

ஆளுனருக்கு எதிராக செய்தி வெளியிட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் நக்கீரன் ஊழியர்கள் 34 பேருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.