நீங்கள் தேடியது "amazing news"
28 Dec 2018 12:00 AM IST
யார் புரோக்கர் என்பது மக்களுக்கு தெரியும் ? - தமிழிசை சௌந்தரராஜன்
செந்தில் பாலாஜியை திமுகவில் இணைத்ததன் மூலம் யார் புரோக்கர் என்பது மக்களுக்கு தெரியும் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
27 Dec 2018 11:48 PM IST
உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாமல் இருப்பதற்கு தி.மு.க. தொடர்ந்த வழக்கு தான் காரணம் - செல்லூர் ராஜு
தேர்தல்களை நிறுத்தக் கோரி வழக்குப் போடுவது தி.மு.க. என்றும், ஆனால் பழி அரசு மீது வருவதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
27 Dec 2018 9:48 PM IST
ஆஸி.க்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி - சதம் விளாசினார் புஜாரா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 443 ரன்களுக்கு டிக்ளேர் செய்துள்ளது.
27 Dec 2018 9:45 PM IST
லோக் ஆயுக்தா, ஒரு கூண்டுக்கிளி - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்
தமிழக லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான, கூட்டத்தில் பங்கேற்க இயலாது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
27 Dec 2018 9:42 PM IST
29 பேருக்கு "அறிவியல் அறிஞர்" விருது
அறிவியல் துறையில் சிறந்து விளங்கிய 29 பேருக்கு, சிறப்பு விருது, பட்டயம், மற்றும் சான்றிதழ்களை, சென்னை -தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கி, கவுரவித்தார்.
27 Dec 2018 9:37 PM IST
சுரேஷ் பிரபுவுடன் சத்திய பாமா சந்திப்பு
மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவை திருப்பூர் மக்களவை உறுப்பினர் சத்தியபாமா சந்தித்தார்.
27 Dec 2018 9:34 PM IST
விவசாயிகளை தவறாக வழி நடத்துகிறது, காங். - ராகுல்காந்தி மீது பிரதமர் மோடி கடும் தாக்கு
விவசாய கடன்கள் தள்ளுபடி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி, விவசாயிகளை தவறாக வழி நடத்துவதாக பிரதமர் நரேந்திரமோடி குற்றஞ்சாட்டி உள்ளார்.
27 Dec 2018 7:24 PM IST
பொங்கலுக்கு 24708 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
தீபாவளி பண்டிகைக்கு, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது போல, பொங்கலுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
27 Dec 2018 7:19 PM IST
இ-காமர்ஸ் நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடு - 25 % பொருட்களை மட்டுமே விற்க வேண்டும்
இ-காமர்ஸ் நிறுவனங்கள் அளிக்கும் தள்ளுபடிகள், சலுகைகளை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு புதிய கொள்கைகளை அறிவித்துள்ளது.
27 Dec 2018 7:09 PM IST
ரூ. 7 லட்சம் மதிப்புள்ள காலாவதியான மருந்துகள் இருப்புவைப்பு -மேட்டூர் எம்.எல்.ஏ. செம்மலையின் ஆய்வில் அம்பலம்
நாமக்கல் அரசு மருத்துவமனையில் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான காலாவதியான மருந்துகள் இருப்பதை கண்டுபிடித்த மேட்டூர் எம்.எல்.ஏ. செம்மலை பெரும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
27 Dec 2018 7:06 PM IST
மாற்று பாலின பாதுகாப்பு மசோதா2018 - திருத்தம் கோரி திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்
மாற்றுப் பாலின பாதுகாப்பு மசோதா 2018-ஐ எதிர்த்து புதுச்சேரியில் 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.