நீங்கள் தேடியது "amazing news"
21 Jan 2019 8:49 AM IST
தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் யாகம் - கண்டனத்துக்குரியது - கி.வீரமணி
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் யாகம் நடத்தியிருப்பது கண்டனத்துக்கு உரியது என, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்
21 Jan 2019 8:45 AM IST
50 ஆண்டுகளாக தொடரும் கல்லூரி கால நட்பு - பல நாடுகளில் இருந்து வந்த முன்னாள் மாணவர்கள்
சென்னை மருத்துவ கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், பழைய மாணவர்கள் சந்திப்பில் பொன் விழா கொண்டாடியுள்ளனர்.
21 Jan 2019 8:42 AM IST
மத வேறுபாடின்றி ஆண்டாள் வேடமிட்ட மாணவிகள்
தமிழகம் முழுவதிலும் இருந்து 150க்கும் அதிகமான சிறுமிகள், ஆண்டாள் வேடமிட்டு பிரசுரங்கள் பாடினர்
21 Jan 2019 8:38 AM IST
பாட்டி வீட்டு பொங்கல் - விநோத நிகழ்ச்சி
பாட்டி வீட்டு பொங்கல் என்ற தலைப்பில் பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கான பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
21 Jan 2019 8:34 AM IST
நாகூர் கடற்கரையில் காத்தாடி திருவிழா - பட்டம் விட்டு மகிழ்ந்த குழந்தைகள், முதியவர்கள்
நாகூரில், இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு சார்பாக காத்தாடி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
21 Jan 2019 8:29 AM IST
5,008 பேர் கலந்து கொண்ட சத்தியநாராயண பூஜை - சைவ ஆதீனங்கள், ஜீயர்கள் பங்கேற்பு
தை மாத பெளர்ணமியை முன்னிட்டு ஐந்தாயிரத்து 8 பேர் கலந்து கொண்ட சத்திய நாராயண பூஜை நடைபெற்றது.
18 Jan 2019 10:58 PM IST
ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கு : தலைமைச் செயலர் அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்கில் தலைமைச் செயலாளர் அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
18 Jan 2019 10:54 PM IST
கொல்கத்தாவில் நாளை எதிர்க்கட்சிகள் பேரணி : பா.ஜ.க.வுக்கு எதிரான பேரணிக்கு காங்கிரஸ் ஆதரவு
கொல்கத்தாவில் நாளை நடைபெறும் எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் பேரணிக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
18 Jan 2019 10:50 PM IST
டேட்டா காலனி ஆதிக்கத்துக்கு எதிராக நடவடிக்கை - பிரதமர் மோடிக்கு முகேஷ் அம்பானி கோரிக்கை
சர்வதேச நிறுவனங்களின் டேட்டா காலனி ஆதிக்கத்துக்கு எதிராக பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கேட்டுக்கொண்டுள்ளார்.
18 Jan 2019 7:28 PM IST
வங்கா நரி ஜல்லிக்கட்டு : வனத்துறை நடவடிக்கை
300 ஆண்டு பாரம்பரியமிக்க வங்கா நரி ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சின்னமநாயக்கன் பாளையம் என்ற இடத்தில் போட்டி நடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.
18 Jan 2019 7:22 PM IST
50 % இட ஒதுக்கீடு தேவை : மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
மத்திய அரசு பணிகளிலும் கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான இட ஒதுக்கீட்டினை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று, பிரதமர் நரேந்திரமோடிக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.