நீங்கள் தேடியது "amazing news"

முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் நடிகை சோனியா அகர்வால்
11 Jan 2019 1:20 PM IST

முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் நடிகை சோனியா அகர்வால்

நடிகை சோனியா அகர்வால் நடிப்பில் உருவாகி வரும் 'தனிமை' படத்தின், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

துபாயில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி...
11 Jan 2019 1:17 PM IST

துபாயில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி...

துபாய் சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு, அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

லாரி கண்ணாடியை உடைத்ததற்காக 2 இளைஞர்களை அரை நிர்வாணமாக்கி கடும் தாக்குதல்
11 Jan 2019 1:13 PM IST

லாரி கண்ணாடியை உடைத்ததற்காக 2 இளைஞர்களை அரை நிர்வாணமாக்கி கடும் தாக்குதல்

லாரி கண்ணாடியை உடைத்ததற்காக, பொது மக்கள் ஒன்று சேர்ந்து, இரண்டு இளைஞர்களை அரை நிர்வாணமாக்கி, கடுமையாக தாக்கியுள்ளனர்.

பிரம்மாண்ட நூலகமாக மாறிய திரையரங்கம் : புத்தக பிரியர்களிடையே அமோக வரவேற்பு
11 Jan 2019 1:08 PM IST

பிரம்மாண்ட நூலகமாக மாறிய திரையரங்கம் : புத்தக பிரியர்களிடையே அமோக வரவேற்பு

அர்ஜென்டினாவின் தலைநகரான பியுனோஸ் அயர்ஸில் நூலகமாக மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ள நூறு ஆண்டுகள் பழமையான திரையரங்கம், புத்தக பிரியர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

3 நாட்களாக நின்று போன இதய துடிப்பு : உயிர் பிழைக்க செய்து மருத்துவர்கள் சாதனை
11 Jan 2019 1:05 PM IST

3 நாட்களாக நின்று போன இதய துடிப்பு : உயிர் பிழைக்க செய்து மருத்துவர்கள் சாதனை

சீனாவில் மூன்று நாட்களாக இதய துடிப்பு நின்று போன இளம்பெண்ணை உயிர் பிழைக்க செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

மாட்டு வண்டியில் பயணம் செய்த அமிதாப் பச்சன் : சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் புகைப்படம்
11 Jan 2019 12:59 PM IST

மாட்டு வண்டியில் பயணம் செய்த அமிதாப் பச்சன் : சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் புகைப்படம்

பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன், தான் சாதாரண உடையில் மாட்டு வண்டியில் பயணம் செய்யும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

வெளிநாட்டு கல்வி சுற்றுலாவிற்கு தேர்வாகியுள்ள ஏழை மாணவன் மகிழ்ச்சியில் திளைக்கும் கிராமம்...
11 Jan 2019 12:50 PM IST

வெளிநாட்டு கல்வி சுற்றுலாவிற்கு தேர்வாகியுள்ள ஏழை மாணவன் மகிழ்ச்சியில் திளைக்கும் கிராமம்...

தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெளிநாட்டு கல்வி சுற்றுலாவிற்கு, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி ஒருவரின் மகனுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

திருத்தணியில் விபத்து... ஆந்திராவில் உடல்...
11 Jan 2019 12:43 PM IST

திருத்தணியில் விபத்து... ஆந்திராவில் உடல்...

திருவள்ளூர் அருகே சாலை விபத்தில் சிக்கி, மாயமான இளைஞரின் உடல், ஆந்திராவில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டையில் இருந்து 13 புதிய அரசு பேருந்துகள் : அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
11 Jan 2019 12:40 PM IST

புதுக்கோட்டையில் இருந்து 13 புதிய அரசு பேருந்துகள் : அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 13 புதிய அரசு பேருந்துகளை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்துள்ளார்.

டீ கடைக்கு தீ வைத்த மர்ம நபர் : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்
11 Jan 2019 12:33 PM IST

டீ கடைக்கு தீ வைத்த மர்ம நபர் : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள்

மயிலாடுதுறை அருகே டீ கடைக்கு மர்ம நபர் தீ வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

பாலாற்று நீர் கடலில் கலப்பதை தடுக்க நடவடிக்கை : வாயலூர் பாலாற்றில் புதிய தடுப்பணை
11 Jan 2019 12:05 PM IST

பாலாற்று நீர் கடலில் கலப்பதை தடுக்க நடவடிக்கை : வாயலூர் பாலாற்றில் புதிய தடுப்பணை

பாலாற்று நீர் கடலில் கலப்பதை தடுக்கும் வகையில் வாயலூர் பாலாற்றில் தடுப்பணை கட்ட, கல்பாக்கம் அணுமின் நிலைய நிர்வாகம் 32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் : 2 நாள் ஆலோசனை கூட்டம் இன்று துவக்கம்
11 Jan 2019 11:55 AM IST

நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் : 2 நாள் ஆலோசனை கூட்டம் இன்று துவக்கம்

நாடாளுமன்ற தேர்தல் குறித்து, தேர்தல் ஆணையம், இன்றும் நாளையும் ஆலோசனை நடத்துகிறது.