நீங்கள் தேடியது "Allow"
18 Jan 2019 12:04 PM GMT
ரூ. 1 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கு : 2 பேரை, 6 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
கேரளாவில் இருந்து கோவைக்கு தனியார் நகை கடைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைதான 2 பேரை 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
24 Dec 2018 7:09 AM GMT
சபரிமலைக்கு இன்று செல்ல முயன்ற 2 பெண்களை தடுத்து பக்தர்கள் போராட்டம்
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்ற இரண்டு பெண்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
4 Dec 2018 10:02 AM GMT
தமிழகம் வரும் மோடியை உள்ளே விடமாட்டோம் - வைகோ
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வரும் பிரதமர் மோடியை உள்ளே விடமாட்டோம் எனவும், மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடுவோம் எனவும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
29 Nov 2018 1:33 PM GMT
தேனியில் நியூட்ரினோ ஆய்வுக்கு அனுமதி - டி.வி. வெங்கடேஸ்வரன்
தேனி - பொட்டிபுரம் பகுதியில் நியூட்ரினோ ஆய்வுக்கு, மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைத்துள்ளதாக டெல்லியை சேர்ந்த நியூட்ரினோ ஆராய்ச்சியாளர் டி.வி. வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
16 Nov 2018 11:26 AM GMT
திருப்தி தேசாயை சபரிமலைக்கு வரவிடமாட்டோம் - பிரதீப் விஸ்வநாத், பஜ்ரங்தளம் நிர்வாகி
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ள மகாராஷ்டிராவை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் கொச்சி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
27 Oct 2018 8:57 AM GMT
சபரிமலை தீர்ப்புக்கு எதிராக போராட்டம்
கர்நாடகாவில் சபரிமலை தீர்ப்புக்கு எதிராக அகில இந்திய ரக்ஷனா கேந்த்ரா சமிதி அமைப்பின் சார்பாக போராட்டம் நடைபெற்றது.
19 Oct 2018 10:46 AM GMT
பெண் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்துவது கண்டனத்திற்கு உரியது - திருநாவுக்கரசர்
பெண் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்துவது கண்டனத்திற்கு உரியது - திருநாவுக்கரசர்
16 Oct 2018 2:53 AM GMT
சபரிமலையில் நாளை நடை திறப்பு : பெண்களை அனுமதிப்பதற்கு வலுக்கும் எதிர்ப்பு
பெண்களை அனுமதிப்பதற்கு எதிராக போராட்டங்கள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது
14 Oct 2018 2:57 PM GMT
சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம்..
சபரிமலை கோயிலில் பெண்கள் வழிபட அனுமதிக்கும் விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை பம்மலில் ஐயப்ப பக்தர்கள் பங்கேற்ற கண்டன பேரணி நடைபெற்றது.
13 Oct 2018 2:15 PM GMT
சபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...
புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
13 Oct 2018 11:41 AM GMT
ஆண்களால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது - தேவஸ்தான முன்னாள் தலைவர் பிரையார் கோபால கிருஷ்ணன்
சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு ஆண்கள் மற்றும் சிறுத்தைகளால் பாதுகாப்பு இருக்காது என்று தேவஸ்தான முன்னாள் தலைவர் பிரையார் கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.