நீங்கள் தேடியது "All India Anna Dravida Munnetra kazhagam"
19 Oct 2020 9:37 PM IST
(19/10/2020) ஆயுத எழுத்து - ஜெ. மரண விசாரணை தாமதம் : யார் காரணம்?
(19/10/2020) ஆயுத எழுத்து - ஜெ. மரண விசாரணை தாமதம் : யார் காரணம்? - சிறப்பு விருந்தினர்களாக : ஷேக் தாவூத், த.மா.மு.லீ // கண்ணதாசன், திமுக // லட்சுமணன், பத்திரிகையாளர் // புகழேந்தி, அதிமுக
16 Oct 2020 1:11 PM IST
"பொன்விழா ஆண்டில் அ.தி.மு.க ஆட்சி" - தொண்டர்களுக்கு கட்சி தலைமை அழைப்பு
பொன்விழா ஆண்டில், அ.தி.மு.க ஆட்சியே தொடர சபதம் ஏற்று சாதனை படைப்போம் என அக்கட்சியின் தலைமை தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
7 Sept 2020 4:45 PM IST
கல்விக் கட்டணம் செலுத்த கால அவகாசம் - செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு
தனியார் பள்ளிகளில் முதல் தவணை கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
20 Jan 2020 11:03 AM IST
"அரசு திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்லுங்கள்" - முதலமைச்சர் பழனிசாமி
தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும் என அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
16 Dec 2019 7:42 PM IST
"2021இல் கூட நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது சந்தேகம் தான்" - மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்
2021 ஆம் ஆண்டில் கூட நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது சந்தேகம் தான் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
15 Dec 2019 9:44 PM IST
"தி.மு.க கூட்டணியை மக்கள் தூக்கி எறிவார்கள்" - அமைச்சர் செல்லூர் ராஜு
திமுக கூட்டணியை மக்கள் தூக்கி எறிவார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
15 Dec 2019 9:37 PM IST
"திமுகவை பார்த்து கோபம் வரவில்லை பரிதாபம் தான் வருகிறது" - அமைச்சர் பாண்டியராஜன்
திமுகவை பார்த்து கோப உணர்வு வரவில்லை பரிதாப உணர்வு தான் வருகிறது என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்
15 Dec 2019 9:19 PM IST
"திமுகவிற்கு தேர்தல் ஜூரம் வந்துவிட்டதால் நீதிமன்றத்தை நாடுகிறது" - கடம்பூர் ராஜு, அமைச்சர்
உள்ளாட்சி பதவிகள் ஏலம் மூலமாக தேர்ந்தெடுக்கப் பட்டால் அந்தப் பதவி செல்லாது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
11 Dec 2019 11:25 PM IST
(11/12/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சி தேர்தல் தீர்ப்பு : யாருக்கு சாதகம்...?
சிறப்பு விருந்தினர்களாக : செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் //ஜெகதீஷ், சமூக ஆர்வலர் // தமிழ்மணி, வழக்கறிஞர் // குறளார் கோபிநாத், அ.தி.மு.க //
11 Dec 2019 1:50 AM IST
"நித்தி போல தனி தீவு வாங்கி, முதல்வராகலாம்" - அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மக்களை ஏமாற்றி வருவதாக குற்றஞ்சாட்டிய மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், அவர் ஒருபோதும் தமிழக முதலமைச்சர் ஆக முடியாது என தெரிவித்துள்ளார்.
10 Dec 2019 10:26 PM IST
(10/12/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சியில் கேள்விக்குறியாகிறதா ஜனநாயகம் ?
(10/12/2019) ஆயுத எழுத்து - உள்ளாட்சியில் கேள்விக்குறியாகிறதா ஜனநாயகம் ?