நீங்கள் தேடியது "Akkaraipettai"

கஜா புயல் - தொடரும் நிவாரண உதவிகள்...
4 Dec 2018 3:28 AM IST

கஜா புயல் - தொடரும் நிவாரண உதவிகள்...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் இருந்தும் தொடர்ந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க ஸ்டாலின் கோரிக்கை...
18 Nov 2018 6:52 AM IST

உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க ஸ்டாலின் கோரிக்கை...

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை

இன்று மாலை கஜா புயல் கடக்கக்கூடும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
15 Nov 2018 7:26 AM IST

இன்று மாலை கஜா புயல் கடக்கக்கூடும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தை மிரட்டி வரும் கஜா புயல் இன்று மாலை பாம்பனுக்கும், கடலூருக்கும் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயல்... பாதுகாப்பு குறிப்புகள்...
15 Nov 2018 1:57 AM IST

கஜா புயல்... பாதுகாப்பு குறிப்புகள்...

கஜா புயலையொட்டி, பொதுமக்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுரைகள் வழங்கியுள்ளது.

20 ஆண்டுகளாக வானிலை அறிக்கை சொல்லும் ஆசிரியர் : டெல்டா பகுதி விவசாயிகளுக்கு துல்லியமான தகவல்
15 Nov 2018 1:23 AM IST

20 ஆண்டுகளாக வானிலை அறிக்கை சொல்லும் ஆசிரியர் : டெல்டா பகுதி விவசாயிகளுக்கு துல்லியமான தகவல்

டெல்டா பகுதி விவசாயிகளுக்கு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆசிரியர் ஒருவர் வானிலை அறிக்கை சொல்லி வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கஜா புயல் - காரைக்கால் மற்றும் நாகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
14 Nov 2018 1:37 PM IST

கஜா புயல் - காரைக்கால் மற்றும் நாகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

மாவட்ட ஆட்சியர் தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.