நீங்கள் தேடியது "Akash Madhya Pradesh MLA"
26 Jun 2019 2:40 PM IST
மத்திய பிரதேசம் : ஆக்கிரமிப்புகளை அகற்றிய நகராட்சி அதிகாரியை தாக்கிய பாஜக எம்.எல்.ஏ
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த நகராட்சி அதிகாரியை, சட்டமன்ற உறுப்பினர் ஆகாஷ், கிரிக்கெட் மட்டையால் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.