நீங்கள் தேடியது "AIIMS Hospital"
23 Sept 2022 9:08 PM IST
"எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி நான் கூறிய வீடியோ..." பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா பேட்டி
22 Jan 2021 1:07 PM IST
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், மார்ச் மாதத்திற்குள் கையெழுத்தாகும் என தகவல்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், மார்ச் மாதத்திற்குள் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
24 Aug 2019 1:53 PM IST
முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மரணம்...
முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 66.
10 Jun 2019 1:08 PM IST
தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்க 4 ஆண்டுகள் ஆகும் - மருத்துவத்துறை இணை இயக்குனர்
எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள தோப்பூரில் சஞ்சய்ராய் தலைமையிலான மத்திய குழு ஆய்வு செய்தது.
24 Feb 2019 6:26 PM IST
துப்புரவு பணியாளர்களுக்கு பாத பூஜை செய்த மோடி
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் கும்ப மேளா நடைபெறும் இடத்துக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு பணியில் இருந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு பாத பூஜை செய்தார்.
6 Feb 2019 9:35 AM IST
மொனாக்கோ இளவரசர் பிரதமருடன் சந்திப்பு
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள மொனாக்கோ நாட்டு இளவரசர் ஆல்பர்ட், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
25 Jan 2019 5:05 PM IST
உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகளை பிரதமர், முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளனர் - அமைச்சர் விஜயபாஸ்கர்
3 மாவட்டங்களில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகளை பிரதமர், முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
23 Jan 2019 9:51 AM IST
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட மதுரை வருகிறார் பிரதமர்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி, வரும் 27ஆம் தேதி, அடிக்கல் நாட்டுகிறார்.
12 Jan 2019 4:24 PM IST
எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா : பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டும் விழா வருகிற 27-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ளது.
1 Jan 2019 8:27 AM IST
"எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதா பெயர் வைக்க வேண்டும்" - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜெயலலிதா பெயரை வைக்க வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.
23 Dec 2018 1:57 PM IST
எய்ம்ஸ் மருத்துவமனை 'அம்மா எய்ம்ஸ் மருத்துவமனை' என அழைக்கப்படும் - ஆர்.பி.உதயக்குமார்
மதுரை தோப்பூரில் அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, அம்மா எய்ம்ஸ் மருத்துவமனை என்று அழைக்கப்படும் என தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
17 Dec 2018 8:18 PM IST
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.