நீங்கள் தேடியது "AIADMK Party"
13 Aug 2020 10:21 PM IST
(13/08/2020) ஆயுத எழுத்து - அதிமுக - பாஜக : நேற்று...இன்று...நாளை..? இரவு 8 மணிக்கு...
சிறப்பு விருந்தினர்களாக : ஜவகர் அலி, அதிமுக/சரவணன், திமுக/கே.டி.ராகவன், பா.ஜ.க/லட்சுமணன், பத்திரிகையாளர்
12 Aug 2020 9:53 PM IST
(12/08/2020) ஆயுத எழுத்து - "தி.மு.க. vs பா.ஜ.க." : கனவா...? கள நிலவரமா...?
சிறப்பு விருந்தினர்களாக : கோவி.செழியன், திமுக / சேக் தாவூத், தமிழ் மாநில முஸ்லீம் லீக் / ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் / ஸ்ரீராம் சேஷாத்ரி, அரசியல் விமர்சகர்
11 Aug 2020 10:05 PM IST
(11/08/2020) ஆயுத எழுத்து - யார் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் ?
(11/08/2020) ஆயுத எழுத்து - யார் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் ? - சிறப்பு விருந்தினர்களாக : தனியரசு, கொங்கு இளைஞர் பேரவை // கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்.பி // யுவராஜ், த.மா.கா // ரமேஷ், பத்திரிகையாளர்
10 March 2020 6:48 PM IST
தமாகா பாஜகவுடன் இணைகிறதா? - ஜிகே வாசன் விளக்கம்
பாஜக தயவால் தமக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான சீட் கிடைக்கவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
22 Jan 2020 5:10 AM IST
"எம்.ஜி.ஆரால் அண்ணா முதல்வரானார்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
மற்ற மாநிலங்கள் பொறாமைப்படும் வகையில், தமிழக ஆட்சி நடந்துகொண்டிருப்பதாக அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.
17 Jan 2020 11:44 PM IST
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 17.01.2020 : எம்.ஜி.ஆர். பிறந்த நாள்... காணும் பொங்கல் கொண்டாட்டம்... ஜல்லிக்கட்டு திருவிழா.. ஆமா கூடவே அரசியல் கலாட்டாவும் உண்டு..!
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 17.01.2020 : எம்.ஜி.ஆர். பிறந்த நாள்... காணும் பொங்கல் கொண்டாட்டம்... ஜல்லிக்கட்டு திருவிழா.. ஆமா கூடவே அரசியல் கலாட்டாவும் உண்டு..!
17 Jan 2020 11:01 PM IST
(17/01/2020) ஆயுத எழுத்து - அதிமுக : அன்றும்...இன்றும்...
சிறப்பு விருந்தினர்களாக : ப்ரியன், பத்திரிகையாளர் // சத்யாலயா ராமகிருஷ்ணன், பத்திரிகையாளர் // குறளார் கோபிநாத், அதிமுக // கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்.பி
17 Jan 2020 7:36 PM IST
எம்ஜிஆர் - மூன்றெழுத்து மந்திரம்...
எம்ஜிஆரின் பிறந்தநாளான இன்று, அவரது அரசியல் பயணத்தை திரும்பிப் பார்க்கிறது, இந்த தொகுப்பு...
17 Jan 2020 7:02 PM IST
எம்.ஜி.ஆர். பிறந்த நாள் - முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை
சென்னை கிண்டியில் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு கீழ் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
17 Jan 2020 6:57 PM IST
எம்.ஜி.ஆர் 103-வது பிறந்த நாள் கொண்டாட்டம்
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103 -வது பிறந்த நாள் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.
15 Dec 2019 9:19 PM IST
"திமுகவிற்கு தேர்தல் ஜூரம் வந்துவிட்டதால் நீதிமன்றத்தை நாடுகிறது" - கடம்பூர் ராஜு, அமைச்சர்
உள்ளாட்சி பதவிகள் ஏலம் மூலமாக தேர்ந்தெடுக்கப் பட்டால் அந்தப் பதவி செல்லாது என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
24 Nov 2019 3:48 PM IST
அதிமுக பொதுக்குழு : 23 தீர்மானங்கள் நிறைவேற்றம்
அதிமுக பொதுக்குழுவில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.