நீங்கள் தேடியது "AIADMK MLAs Notice"
6 Jun 2019 6:22 PM IST
அதிமுக அரசை மாற்ற திமுகவுக்கு 100%க்கு மேல் ஆதரவு - கே.எஸ். அழகிரி
தமிழகத்தில் அதிமுக அரசை மாற்ற, திமுகவுக்கு நூறு சதவீதத்துக்கு மேலாகவே காங்கிரஸ் துணை நிற்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்தார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்
13 May 2019 4:12 PM IST
ஆட்சி மாற்றங்கள் உறுதி என்பதற்கான அடையாளம் தெளிவாக தெரிகிறது - கி. வீரமணி
3-வது அணி என்ற கருத்து கருச்சிதைவு அடைந்து கொண்டிருப்பதாக கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
12 May 2019 3:28 AM IST
அதிமுகவுக்கு துரோகம் செய்வோர் காணாமல் போவார்கள் - முதலமைச்சர் பழனிசாமி
அதிமுகவுக்கு துரோகம் செய்பவர்கள் காணாமல் போய்விடுவர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
12 May 2019 1:33 AM IST
நான் ஆசைப்பட்டிருந்தால் முதலமைச்சர் ஆகியிருக்கலாம் - டிடிவி தினகரன்
தாம் ஆசைப்பட்டிருந்தால் முதலமைச்சர் ஆகியிருக்கலாம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
12 May 2019 12:45 AM IST
ஸ்டாலினால் ஒருபோதும் முதலமைச்சர் ஆக முடியாது - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
ஸ்டாலினால் ஒருபோதும் முதலமைச்சராக முடியாது என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
9 May 2019 2:36 AM IST
அதிமுகவின் கடைசி தேர்தல் இது - துரைமுருகன்
ஸ்டாலின் முதல் அமைச்சாவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
9 May 2019 2:27 AM IST
ஸ்டாலின் முதல் அமைச்சராக வரவே முடியாது - துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம்
ஸ்டாலின் முதல் அமைச்சராக வரவே முடியாது என துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
9 May 2019 2:18 AM IST
மோடி அரசு கவிழ்ந்து ராகுல் தலைமையில் புதிய ஆட்சி அமையும் - ஸ்டாலின்
வாக்கு எண்ணிக்கைக்கு பின் மோடி அரசு கவிழ்ந்து ராகுல் தலைமையில் புதிய ஆட்சி அமையும் என தெரிவித்துள்ளார்.
9 May 2019 1:17 AM IST
திமுக நிச்சயம் ஆட்சி அமைக்கும் - வைகோ
திமுக நிச்சயம் ஆட்சி அமைக்கும் என வைகோ தெரிவித்துள்ளார்.
7 May 2019 7:31 PM IST
அதிமுக பிரமுகர் குடுகுடுப்பைக்காரன் வேடத்தில் பிரசாரம்
இடைத்தேர்தல் நடைபெறும் அரவக்குறிச்சி தொகுதியில், அதிமுக பிரமுகர் ஒருவர் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டார்.
7 May 2019 5:01 PM IST
அ.தி.மு.க ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் ரகசிய ஆலோசனை நடத்தியது அம்பலம் - கே.பி.முனுசாமி
அ.தி.மு.க ஆட்சியை கவிழ்க்க தி.மு.க தலைவர் ஸ்டாலின் ரகசிய ஆலோசனை நடத்தியது, தங்க தமிழ்ச்செல்வன் கூற்று மூலம் அம்பலமாகியிருப்பதாக அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
7 May 2019 3:01 PM IST
3 எம்.எல்.ஏக்கள் விவகாரம் : " அரசியல் விளையாட்டு " - கமல்ஹாசன்
3 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தை, அரசியல் விளையாட்டு என்று கமல்ஹாசன் விமர்சித்தார்.