நீங்கள் தேடியது "AIADMK MafoiKPandiarajan Press Meet About Postal Exams Hindi"

அஞ்சல் துறை தேர்வு - இந்தி மட்டும் என்பதை மாற்ற வேண்டும் -  அமைச்சர் பாண்டியராஜன்
14 July 2019 4:52 PM IST

"அஞ்சல் துறை தேர்வு - இந்தி மட்டும் என்பதை மாற்ற வேண்டும்" - அமைச்சர் பாண்டியராஜன்

அஞ்சல் துறை தேர்வில் இந்தி மட்டும் என்பதை மாற்ற வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.