நீங்கள் தேடியது "AIADMK Crisis"
13 Jun 2018 9:20 AM IST
அம்மா கல்வியகம் சார்பில் நீட் தேர்வுக்கான இலவச ஆன்லைன் வகுப்புகள் இன்று முதல் தொடக்கம்
அம்மா கல்வியகத்தின் நீட் தேர்வு இலவச ஆன்லைன் வகுப்பு. www.ammakalviyagam.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.
12 Jun 2018 7:24 PM IST
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 68 ஆயுள் தண்டனை கைதிகள் இன்று விடுதலை
எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள ஆயிரத்து 758 கைதிகளை விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
12 Jun 2018 4:47 PM IST
ஜூன் 18 முதல் காவிரி உரிமை மீட்பு வெற்றி விளக்க பொதுக் கூட்டங்கள் : அதிமுக அறிவிப்பு
காவிரியில் தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை மீட்டெடுத்த அ.தி.மு.க. அரசுககு நன்றி தெரிவிக்கும வகையில் பொதுக் கூட்டங்கள் நடத்த அந்த கட்சி திட்டமிட்டுள்ளது.
12 Jun 2018 2:58 PM IST
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து வழக்கு - விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
எஸ்.பி. அந்தஸ்துக்கு குறையாத ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்
12 Jun 2018 1:56 PM IST
சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டது ஏன்? - காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி விளக்கம்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கும் விவகாரம் தொடபாக சட்டப்பேரவையில் பேச சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை - காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி
11 Jun 2018 2:27 PM IST
மர்ம ஆசாமிகள் விரைவில் கைது செய்யப்படுவர் : சட்டப்பேரவையில் முதல்வர் தகவல்
மர்ம ஆசாமிகள் விரைவில் கைது செய்யப்படுவர் : சட்டப்பேரவையில் முதல்வர் தகவல்
11 Jun 2018 2:04 PM IST
அ.தி.மு.க. கட்சி விதி 46-ல் திருத்தம்? - இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட உள்ளதாக தகவல்
அ.தி.மு.க. கட்சியின் விதி 46-ஐ திருத்தி மீண்டும் தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
7 Jun 2018 2:48 PM IST
புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் பின் தங்கும் தமிழகம்
புதிய முதலீடுகளை ஈர்ப்பதில், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகம் பின் தங்கியுள்ளது.
4 Jun 2018 8:05 PM IST
மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வர நிகழ்ச்சி - ஒரே நேரத்தில் 26 ஜோடிகளுக்கு திருமணம்
சுயம்வர நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில், 26 ஜோடிகளுக்கு மங்கள வாத்தியம் முழங்க, வெகு விமர்சையாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.